ரூ.125 கட்டணம், 180 சேனல்கள், இலவச செட்டாப் பாக்ஸ் – அரசு கேபிள் டிவி

தமிழக அரசின் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை டிராய் வழங்கியதை தொடர்ந்து ரூ.125 கட்டணத்தில் 200 சேனல்கள் மற்றும் இலவசமாக செட் டாப் டாக்ஸ் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அரசு கேபிள் டிவி மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான அரசு கேபிள் டிவி சேவையில் டிஜிட்டல் உரிமம் கோரி விண்ணப்பம் மத்திய அரசின் தொலை தொடர்பு ஆணையமான டிராய்-க்கு வழங்கப்பட்ட பல ஆண்டுகள் கழித்து, கடந்த மாதம் அனுமதி […]