ரூ.50,999 விலையில் அறிமுகமானது ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு

சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம் 10 ஜிபி கொண்ட 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போனை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 50 ஆயிரத்து 999 ரூபாயாகும். 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போன்கள் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களுடன் WARP Charge 30 என்ற புதிய சார்ஜிங் டெக்னாலஜி பயன்படுத்துகிறது. ஒன் பிளஸ் நிறுவனத்தின் 5ம் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு, பயனாளர்கள் […]

அறிமுகமானது டூயல் டிஸ்பிளே மற்றும் 10 ஜிபி கொண்ட விவோ

NEX சிரீஸ்களை அறிமுகபடுத்தியுள்ள சீனா ஹெட்செட் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் புதிதாக NEX டூயல் டிஸ்பிளே எடிசன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 10 ஜிபி ரேம்களுடன், டூயல் டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் டிரிபிள் கேமரா சிஸ்டம் கொண்டதாக இருக்கும். விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேயபோ இணையதள கணக்கில் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய மதிப்பில் தோரயமாக 52 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவோ நிறுவன […]

ரூ. 16,990 விலையில் அறிமுகமானது புதிய விவோ Y95

சீனா ஹெட்செட் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம், தனது புதிய தயாரிப்பான Y95 ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் புதிய கோல்காம் ஸ்நாப்டிராகன் 439 பிரச்சார் கொண்ட இந்த ஸ்மார்ட் போன்கள் 16, 900 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஹீலோ முழு வியூ டிஸ்பிளே மற்றும் ஸ்போர்ட்ஸ் 13 MP+2 MP ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் கொண்ட கேமராக்கள் முன்புறத்திலும், பின்புறத்தில் 200MP செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்து […]

ஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகமானது லெனோவா Z5 புரோ

லெனோவா Z5 புரோ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் போன்களில் ஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் பாரம்பாரிய டிஸ்பிளே நாட்ச்-ம் இடம் பெற்றுள்ளது. லெனோவா Z5 புரோ ஸ்மார்ட் போன்கள் 95.06 சதவிகித அளவிலான ஸ்க்ரீன்-டு-பாடி அளவில் இருக்கும். மேலும் இதில் உள்ள ஸ்லைடர் மெக்கானிசம் 3 லட்ச முறை சோதனை செய்யப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த லெனோவா நிறுவனம், இந்த ஸ்மார்ட் போனில் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார்களையும் பொருத்தியுள்ளது. கூடுதலாக, […]

பேஸ் ஐடி, யூஎஸ்பி டைப் c வசதிகளுடன் அறிமுகமானது ஐபேடு புரோ 2018 மாடல்கள்

அமெரிகாவில் சமீபத்தில் நடந்த விழாவில் ஆப்பிள் நிறுவனம், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐபேடு புரோ-வை அறிமுகம் செய்தது. புதிய ஐபேடு புரோ டேப்லேட்கள், 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இரண்டு அளவுகளை பேஸ் ஐடி, யூஎஸ்பி டைப் c வசதிகளுடன் அறிமுகமானது. மேலும் இதில் ஆப்பிள் A12X போனிக் சிப் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட்களுடன் 7-கோர் ஆப்பிள் கிராப்பிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. யூஎஸ்பி டைப் c வசதிகளுடன் அறிமுகமான முதல் ஐஒஎஸ் […]

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்பினிட்டி எடிசன், பார்த் 4 தீபாவளி எடிசன் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்பினிட்டி எடிசன், பார்த் 4 தீபாவளி எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன்களின் விலைகள் முறையே 5,899 ரூபாய் மற்றும் 4,249 ரூபாயாகும். மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இணைந்து பல்வேறு ஆப்பர்களை வழங்கி வருகிறது. இதன் படி, வாடிக்கையாளர்கள் 25GB கூடுதல் டேட்டா-களை பெறலாம். இதை பெற 198 மற்றும் 299 ரூபாய் […]

ரூ. 57,900 ரூபாயில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி Tab S4

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி டேப் S4-களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஆண்டிராய்டு டேப்லேட்கள் சாம்சங் டெக்ஸ் மற்றும் எஸ் பென்களுடன் 57 ஆயிரத்து 900 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. கேலக்ஸி டேப் S4-கள் ஸ்போர்ட்ஸ் பேசலேகளுடன் 10.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் சூப்பர் AMOLED தொழில்நுட்பங்களுடன் 16:10 அங்குல ஸ்கிரீன்களுடன் வெளியாகியுள்ளது. இந்த டேப்கள் 7,300mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் நான்கு ஸ்பீக்கர்களுடன் AKG மற்றும் டால்பி அட்டோம் இம்பிரசிவ் […]

அறிமுகமானது நோக்கியா X7 ஸ்நாப்டிராகன் 710 Soc

      சீனாவை சேர்ந்த நோக்கியா X7 எடிசன், நோக்கியா 7.1 பிளஸ் என்ற பெயரில் உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அகலமான டிஸ்பிளேகளுடன், நோக்கியா பிராண்டிங் பாட்டம் சின் மற்றும் வெர்டிக்கல் வடிவில் டூயல் ரியர் கேமராகள் மற்றும் ரியர் மவுண்ட் வட்ட வடிவிலான பிங்கர்பிரிண்ட் சென்சார்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த போன்களுக்கான ஆண்டிராய்டு அப்டேட் விரைவில் வர உள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நோக்கியா X7 ஸ்மார்ட் போனின் விலை […]