இன்டெல் XMM 8160 5G மோடம் அறிமுகமானது; முதல் டிவைஸ் 2020 முதல் அரையாண்டில் விற்பனைக்கு வரும்

XMM 8160 5G மல்டி மோடு மோடம் அறிமுகம் செய்துள்ளதாக இன்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மோடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் முக்கிய நோக்கமே, மொபைல், பிசி மற்றும் பிராட்பேண்ட் கேட்வேகள் மூலம் 5G கனெக்டிவிட்டியை அளிப்பதேயாகும். புதிய இன்டெல் 5G மோடம் நொடிக்கு 6Gbps வேகத்தில் டவுன்லோடு ஸ்பீடு கொண்டதாக இருக்கும். இந்த மோடங்கள் வரும் 2019ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் வெளியிடப்படும் என்றும் 2020 ஆண்டின் பிற்பகுதியில் வர்த்தக ரீதியாக மார்க்கெட்க்கு விற்பனைக்கு வரும் என்றும் […]

பேனாசோனிக் எலுகா ரே 600 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ .7,999

தனது பெரிய டிஸ்பிளே சிரீஸ்களை விரிவுபடுத்தும் நோக்கில் பேனாசோனிக் இந்தியா நிறுவனம் தனது புதிய எலுகா ரே 600 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 5.99 இன்ச் HD+ IPS டிஸ்பிளே உடன் நாளை (11.10.2018) முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ள இந்த பேனாசோனிக் எலுகா ரே 600 ஸ்மார்ட்போன்களின் விலை 7 ஆயிரத்து 999 ரூபாயாகும். இந்த டிவைஸ் 1.3GHz குவாட்கோர் பிராசசர்களுடன், 3GB ரேம் மற்றும் 32 GB இன்டர்னல் மெம்மரியை கொண்டுள்ளது. […]

ஹெச்பி 260 ஜி 3 டெஸ்க்டாப் மினி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 19.990

ஹெச்பி இந்தியா நிறுவனம், மலிவு விலையில் மாணவர்களுக்கு உதவும் டெஸ்க்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 19 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த ஹெச்பி 260 ஜி 3 டெஸ்க்டாப் மினிகளை இந்தியாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வாங்கி, அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணித லேப் போன்றவற்றை மலிவு விலையில் மேம்படுத்தி கொள்ளலாம் என்று ஹெச்பி இந்தியா நிறுவனம், தெரிவித்தள்ளது. இது குறித்து பேசிய ஹெச்பி இந்தியா நிறுவனம் உயர் அதிகாரி […]