பயனாளர்கள் இனி அமேசான் அலெக்சா மூலம் கால்களை செய்யலாம்; ஸ்கைப் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் வீடியோ மற்றும் வாய்ஸ்-காலிங் பிளாட்பாரமாக இருந்து வரும் ஸ்கைப் கால்களை இனி அமேசான் அலெக்சா செய்து கொள்ளலாம் என்று ஸ்கைப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி குறிப்பிட்ட சில நாடுகளில் கிடைக்கும் என்ற போதும், இந்த வசதி கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்த வசதி மூலம், பயனாளர்கள் கால்களை செய்வதுடன், வரும் கால்களை ஹேண்ட்ஸ்-ப்ரீ எக்கோ டிவைஸ்கள் மூலம் செய்து கொள்ள முடியும். அலெக்சா அப் பயன்படுத்துபவர்கள், இந்த் புதிய வசதியை […]

பண்டிகை காலத்தில் 8.5 மில்லியனுக்கும் மேற்பட்ட டிவைஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது: சியோமி நிறுவனம் அறிவிப்பு

சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சியோமி நிறுவனம், பண்டிகை காலத்தில் 8.5 மில்லியனுக்கும் மேற்பட்ட டிவைஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலத்தில் 6 மில்லியன் ஸ்மார்ட்போன்கள், 4 லட்சம் மீ LEd டிவிக்கள் மற்றும் 2.1 மில்லியன் மற்ற பொருட்கள் மற்றும் எ\உதிரி பாகங்கள், மீ எக்கோசிஸ்டம் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சியோமி இந்தியா நிறுவன பிரிவு மற்றும் ஆன்லைன் விற்பனை […]

2019ல் கிரின் 990 சிப்செட்கள் வெளியிடப்படும் ஹவாய் நிறுவனம் அறிவிப்பு

சீன தயாரிப்பு நிறுவனமான ஹவாய் நிறுவனம் அடுத்ததாக கிரின் 990 சிப்செட்கள் தைவான் செமிகண்டெக்டர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த சிப்செட்கள் வரும் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரசாசர்கள் இரண்டாம் தலைமுறை 7nm பிரசாசர்களாக இருப்பதுடன், முதல் 5G-ரெடி சிப்செட் கொண்டதாக இருக்கும் என்று ஹவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிராசசர்கள் பலாங் 5000 5G மோடம் உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறித்து ஆண்டிராய்டு […]

ஐபோன் X மற்றும் 13 இன்ச் மேக்புக்கில் ஏற்பட்ட பிரச்சினைகள் இலவசமாக சரி செய்யப்படும்: ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

ஐபோன் X மற்றும் 13 இன்ச் மேக்புக்கில் ஏற்பட்ட பிரச்சினைகள் உள்ளதை ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஒப்பு கொண்டது. இதை தொடர்ந்து தனது தயாரிப்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இலவசமாக சரி செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X போன்களை கடந்த 2017ம் ஆண்டில் 999 டாலர் விலையில் அறிமுகம் செய்தது. இதில் சில டச் ஸ்கிரீன்களில் பிரச்சினைகள் உள்ளதாக தெரிய வந்தது. இதனால் இந்த போன்களை, பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்சினை […]

நாளை முதல் சர்வதேச அளவில் EMUI 9.0 அப்டேட் செய்யப்படும்: ஹவாய் நிறுவனம் அறிவிப்பு

ஆண்டிராய்டு ரோம் – EMUI 9.0 வரும் 10ம் தேதி முதல் சர்வதேச அளவில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. EMUI 9.0 அடிப்படையிலான ஆண்டிராய்டு 9.0 பை, மற்றும் பல்வேறு புதிய கூகிள் வசதிகளும் அப்டேட் செய்யப்பட உள்ளது. ஹவாய் நிறுவனம்தின் GPU டர்போ 2.0, ஹய்விஷன் விஷ்வல் சர்ச் , பாஸ்வேர்ட் வால்ட், டிஜிட்டல் பேலன்ஸ் டாஷ்போர்டு போன்ற வசதிகளும் இந்த அப்டேட்டின் போது கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

சாம்சங் மற்றும் ஹவாய் நிறுவனத்திற்கு போட்டியாக மடிக்கும் வசதி கொண்ட போன் வெளியிடப்படும்: எல்ஜி அறிவிப்பு

அடுத்த ஆண்டில் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை வெளியிட உள்ள சில நிறுவனங்களில் ஒன்றாக எல் ஜி நிறுவனமும் மாறியுள்ளது. தற்போது டிரெண்டிங் ஆகிய வரும் மல்டி கேமரா, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் டிஸ்பிளே நாட்ச்களுடன், அடுத்த ஆண்டு பல வழிகளில் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங், ஹவாய், மைக்ரோசாப்ட், சியோமி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோன்ற ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளன. எல்ஜி […]

புதிய டேப்லெட், பிசி-கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும்: ஹவாய் நிறுவனம் அறிவிப்பு

சமீபத்தில் மேட் 20 புரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சீனா தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனம், புதிய டேப்லேட்கள் மற்றும் பிசி-களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ஹவாய் இந்தியா நிறுவனம் வெளியிட்டள்ள அறிக்கையில், ஹவாய் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதுடன், தற்போது புதிய டேப்லெட், பிசி-கள் போன்றவற்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹவாய் நிறுவன உயர் அதிகாரி எஸ்யு தெரிவிக்கையில், இந்தியா தற்போது டயர்-1 நாடாக இருந்து வருகிறது. இதனால் […]

ஆண்டிராய்டு, ஐஒஎஸ் பயனாளர்களுக்கான ஸ்டிக்கர்கள் வெளியிட்ட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு

ஆண்டிராய்டு, ஐஒஎஸ் பயனாளர்களுக்கான ஸ்டிக்கர்களை சில வாரங்களில் வெளியிட்ட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாட்ஸ்அப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பிளாக்கில் போஸ்ட் செய்துள்ளது. மேலும் சில ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இந்த அப்டேட் குறித்த அறிவிப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டிக்கர் பேக்கில், கிரையிங் புரோக்கன் ஹார்ட், ஸ்மைலிங் டீ கப் மற்றும் பல ஸ்டிக்கர்களுடன் சில ஓவிய வடிவங்களும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட பிளாக் போஸ்டில், […]