கூகுள் மெசேஜஸ் செயலியில் ஸ்பேம் பாதுகாப்பு வசதி

ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களின் அடிப்படை மெசெஜிங் செயலியாக விளங்கும், கூகுள் மெசேஜஸ் செயலியில் ட்ரூகாலர் ஆப் வழங்குகின்ற ஸ்பேம் பாதுகாப்பு போன்ற வசதியை குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கியுள்ளது. கூகுள் மெசேஜஸ் ஆப் கோடிக்கனக்கான ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு என பிரத்தியேகமாக கூகுள் மெசேஜிங் செயலியில் இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதியான ஸ்பேம் வாயிலாக போல குறுஞ்செய்திகளை முற்றிலும் தவிர்க்க வழி வகை செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது. இது போன்ற வசதியை ட்ரூகாலர் நிறுவனம் வழங்கி வருகின்றது. தற்போது […]

கூகுள் க்ரோம் செயலியில் ஆப்லைன் வசதி வெளியானது

பிரசத்தி பெற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு என கூகுள் பிரத்தியேகமாக ஆஃபலைன் வாயிலாக இணையத்தை கூகுள் க்ரோம் செயலி மூலம் வழங்கியுள்ளது. க்ரோம் செயலி வாயிலாக இந்த அப்டேட் தற்போது இந்தியா உட்பட 100 நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் க்ரோம் செயலி இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பரவலாக நாடு முழுவதும் 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டு வந்தாலும் , போதுமான வேகம் கிடைப்பத்தில், பெரும்பாலான மக்கள் வளரும் நாடுகளில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். […]

நோக்கியா எக்ஸ் மொபைல் படங்கள் வெளியானது

வருகின்ற மே 16ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள புத்தம் புதிய நோக்கியா X6 ஸ்மார்ட்போன் மாடலின் புகைப்படங்க்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நோக்கியா எக்ஸ் மிக நேர்த்தியான முழு அளவு காட்சி திரையை கொண்டதாக விளங்குகின்றது. நோக்கியா X6 ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்படும் நோக்கியா பிராண்டின் புதிய வரிசையாக நோக்கியா X இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது,. சமீபத்தில் வெளியாகியுள்ள படங்களில் வாயிலாக நோக்கியா எக்ஸ் 6 ஐபோன் X போன்ற தோற்ற […]

ஆண்ட்ராய்டு P இயங்குதளத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி அறிவோம்.

கூகுள் வெளியிட்டுள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பு ஆண்ட்ராய்டு 9.0 அல்லது ஆண்ட்ராய்டு P இயங்குதளத்தின் டெவெலப்பர்ஸ் ப்ரிவியூ அம்சத்தை வெளியிட்டுள்ள நிலையில் ஆண்ட்ராய்டு பி பதிப்பில் வரவுள்ள முக்கிய அம்சங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு P   ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை தொடர்ந்து வரவுள்ள ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் பல்வேறு முக்கிய அம்சங்களில் இன்டோர் நேவிகேஷன் மேப், நோட்டிஃபிகேஷன் மேம்பாடு, மல்டி கேமரா ஆதரவு என பல்வேறு அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது. மேம்படுத்தப்பட்ட […]

ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் லென்ஸ் மேம்பாடு வெளியானது

கூகுள் நிறுவனம் கடந்த உருவாக்குநர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்திருந்த கூகுள் லென்ஸ் எனப்படுகின்ற வசதியின் வாயிலாக மொபைல் போன் கேமரா கொண்டு ஸ்கேன் செய்தால் பூக்கள் முதல் சரித்திர இடங்கள் வரையிலான அனைத்து விபரங்களை உடனே பெறும் வகையில் வெளியாகியுள்ளது. கூகுள் லென்ஸ் தற்போது வழங்கப்பட்டுள்ள கூகுள் லென்ஸ் எனப்படும் மேம்பாட்டினை பெற கூகுள் போட்டோஸ் ஆப்பினை மேம்படுத்துவதுடன், கூகுள் அசிஸ்டென்ஸ் வாயிலாக பெறலாம் என கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது. பொதுவாக அனைத்து ஆண்ட்ராய்டு சார்ந்த முன்னணி பிராண்டுகளான சாம்சங், […]

ஆண்ட்ராய்டு கோ எடிசனில் ரிலையன்ஸ் ஜியோபோன் வருகை விபரம்

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், சில மாதங்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்திருந்த ஜியோபோன் எனப்படும் 4ஜி ஃபீச்சர் ரக மொபைலை ஆண்ட்ராய்டு ஓரியோ கோ பதிப்பை பின்பற்றி அறிமுகம் செய்ய உள்ளதாக அறியப்படுகின்றது. ஜியோபோன் ஆண்ட்ராய்டு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீடியாடெக் நிறுவனம், MT6739 , MT6580 ஆகிய இரு சிறப்பு சிப்செட்களை ஆண்ட்ராய்டு கோ இலகு எடை பதிப்பு மாடலுக்கு என பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளது. புதிய மீடியாடெக் பிராசெஸர்கள் மிக சிறப்பான வேகத்தில் இயங்கும் வகையில் குறைந்த […]

விரைவில் 4ஜி ஆதரவுடன் கூடிய நோக்கியா 3310 நுட்ப விபரம்

சர்வதேச அளவில் 4ஜி சேவை மிக வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் பிரசத்தி பெற்ற நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 3310 மொபைல் போனில் 4ஜி ஆதரவுடன் கூடிய ஆண்டராய்டு இயங்குதளத்தை பின்புலமாக கொண்டு செயல்படும் யுன் ஓஎஸ் கொண்டதாக நுட்ப விபரங்கள் கசிந்துள்ளது. நோக்கியா 3310 4G 2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் முதன்முறையாக 2ஜி ஆதரவு பெற்ற நோக்கியா 3310 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மேலும் கடந்த செப்டம்பரில் 3ஜி ஆதரவு பெற்ற நோக்கியா […]

கூகுள் தேஜ் பேமெண்ட் ஆப் நாளை அறிமுகம் – அருன் ஜேட்லி

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு டிஜிட்டல் சார்ந்த பண பரிமாற்றத்தை அதிகரிக்க டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை பேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யூபிஐ அடிப்படையில் கூகுள் தேஜ் என்ற பேமெண்ட் செயலியை மத்திய நிதியமைச்சர் அருன் ஜேட்லி  நாளை அறிமுகம் செய்ய உள்ளார். கூகுள் தேஜ் இந்தியாவில் பேமெண்ட் சார்ந்த தேவைகளுக்கு நேசனல் பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிமுகப்படுத்திய யூபிஐ செயலியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கூகிள் தேஜ் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு நாளை பயன்பாட்டுக்கு வரவுள்ளது. […]