ஆப்பிள், அமேசான் சர்வர்களில் மைக்ரோ சிப்: வேவு பார்க்கிறது சீனா

ஆப்பிள் மற்றும் அமேசான்ஆகிய பெரிய அமெரிக்க நிறுவனங்களின் சர்வர்களில் மைக்ரோ சிப் ஒன்றை ரகசியமாகப் பொருத்தி சீன ராணுவம் வேவு பார்க்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் ஒரு ட்ரில்லியனுக்கு மேல் பங்குகளுடன் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களாக உள்ளன. இந்நிலையில், சீன ராணுவம் அந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் சர்வர்களில் மைக்ரோ சிப் (Microchip) ஒன்றை பொருத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சர்வர்களில் இருக்கும் […]

பட்ஜெட் விலையில் வெளியான புதிய ஆப்பிள் ஐபேட் விபரம் : ஆப்பிள் நிறுவனம்

மாறி வரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் நோக்கில் தனது பிரிமியம் பிராண்டு மதிப்பினை பாதிக்காத வகையில் பட்ஜெட் விலையில் புதிய ஆப்பிள் ஐபேட் கருவியை கல்வி சார்ந்த மென்பொருள்கள் விழாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. புதிய ஆப்பிள் ஐபேட் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஆப்பிள் ஐபேட் 9.7 அங்குல கருவியில் கூடுதலாக ஆப்பிள் பென்சில் பயன்படுத்தும் வகையிலான வசதியுடன்  A10 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற இந்த ஐபேடில் உயர்தரமான படங்களை பதிவு செய்யும் வகையிலான […]

பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள்

உலகின் மிக நம்பகமான பிராண்டுகளில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, இதற்கு ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. ஆப்பிள் மன்னிப்பு பேட்டரி பிழை வாயிலாக ஆப்பிள் ஐபோன் வேகத்தை குறைத்ததாக ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளதை தொடர்ந்து, பேட்டரி மாற்றுவதற்கான கட்டணத்தை 50 சதவீதத்துக்கு குறைவாக குறைப்பதாக அறிவித்துள்ளது. பழைய ஐபோன் சாதனங்களின் ஆயுளை அதிகரிக்கும் நோக்கிலே, சில ஐபோன்களை வேகத்தினை குறைத்ததாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் […]

ஆப்பிள் ஐபோன்கள் விலை ரூ.3700 வரை உயர்ந்தது – முழு பட்டியல்

மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளதால், ஆப்பிள் ஐபோன் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் விலை பட்டியல் உலகின் பிரபலமான ஆப்பிள் பிராண்டு ஐபோன்கள் இந்தியாவில் 88 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் மொபைல்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. கடந்த மே மாதம் முதல் ஆப்பிள் […]

ஃபிளிப்கார்ட் : ஆப்பிள் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் வருகை விபரம்

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் X, ஆப்பிள் ஐபோன் 8, மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆகிய கருவிகள் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது. ஃபிளிப்கார்ட் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளில் ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய கருவிகள் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் வரும் செப்டம்பர் 22ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட உள்ள ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் கருவிகள் ஃபிளிப்கார்ட் இ-காமர்ஸ் […]

அனிமோஜி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ஆப்பிள் ஐபோன் X பெற்றுள்ள வசதிகளில் குறிப்பிடத்தவற்றில் அனிமோஜி (AniMojis) மற்றும் ஃபேஸ் ஐடி ஆகியவை மிக முக்கியமானதாகும். குறிப்பாக எமோஜி-க்கு மேம்பட்டதாக அனி மோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனிமோஜி அனிமோஜி என்றால் என்ன ? அனிமேட்டேட் எமோஜி (Animated Emojis) என்பதன் சுருக்கமே அனிமோஜி என உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக அனி மோஜி ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போன் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 11 இயங்குதளத்தை பெற்ற ஆப்பிள் ஐபோன் X ஆண்டு விழா எடிசன் மாடலுக்கு மட்டும் […]

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வெளியீடு

உலகின் முதன்மையான ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பாளராக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஆப்பிள் ஐபோன் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆப்பிள் ஐபோன் X சிறப்பு எடிசன் உட்பட ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 ப்ளஸ் ஆகிய கருவிகளுடன் ஆப்பிள் டிவி (2017) மாடலும் கலிஃபோர்னியா -வில் உள்ள ஆப்பிள் வளாகத்தில் வெளியிடப்பட்டது. முந்தைய வாட்ச் சீரிஸ் 2 மாடலை […]

ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் விற்பனைக்கு வந்தது

உலகின் மிகவும் மதிப்புமிக்க ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வரிசையில் புதிதாக ஆப்பிள் ஐபோன் 8, ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் X ஆகிய மூன்று ஸ்மார்ட்போன் மாடல்ளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் புதிய ஆப்பிள் பார்க் 135 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள வளாகத்தில் 20,000 பணியாளர்களுக்கு ஏற்ப வசதிகள் கொண்டதாக உள்ள இந்த இடத்தில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் ஐபோன் 8, ஆப்பிள் […]