இந்தியாவில் தொடங்கியது அமேசான் ஆடியோ புக் சேவை

அமேசான் நிறுவனம் இறுதியாக ஆடியோ புக் சப்ஸ்கிரிப்ஷன் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை பெற மாதம் 199 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 30 நாட்களுக்கு இலவசமாக பெறலாம் என்றும் மூன்று ஆடியோ புக் தேர்வு செய்தால் 90 நாட்கள் இலவச ஆப்சன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆடியோ புக்களை உங்கள் ஆண்டிராய்டு அல்லது ஐஒஎஸ் டிவைஸ் மூலம் ஆடியோ ஆப்களாக பெறலாம். அதுமட்டுமின்றி இந்தியா மற்றும் […]