இந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்

சீனா ஸ்மார்ட்போன் பிராண்டான வோடோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1000 கோடி ரூபாய் வருவாய் பெற திட்டமிட்டுள்ளது. வோடோ நிறுவனம் ஒன்றரை ஆண்டுகளில் இந்த முதலீட்டை செய்து முடிவு செய்துள்ளது. மேலும் 2018ல் ஆண்டின் மார்ச் மாதத்தில் 250 கோடி வருவாய் பெற்றுள்ள இந்த நிறுவனம் இந்த கால கட்டத்தில் 5-6 லட்ச ஹெட்செட்களை விற்பனை செய்துள்ளது. […]

இந்தியாவில் 3 புதிய போர்ட்டபிள் வயர்லஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது மிவி

உள்ளூர் எலக்ட்ரானிக் கேஜெட் பிராண்டான மிவி நிறுவனம் மூன்று புதிய போர்ட்டபிள் வயர்லஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. ஓடவே, மான்ஸ்டோன் மற்றும் ரோமன் என்ற பெயர் கொண்ட இந்த ஸ்பீக்கர்கள் முறையே 1.699, 2,299 மற்றும் 2,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஓடவே, மான்ஸ்டோன் மற்றும் ரோமன் போன்றவை புதிய தொழில்நுட்பத்தில், நீண்ட நாட்கள் உழைக்கக்குடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை எடை குறைவானவும், எளிதாக எடுத்து செல்லும் வகையிலும் இருக்கும். அதுமட்டுமின்றி வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டதாக […]

இந்தியாவில் புதிய JBL ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது ஹர்மன்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி மற்றும் ஹர்மன் இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து சமீபத்தில் JBL பார்ட்டிபாக்ஸ் 200 மற்றும் JBL பார்ட்டிபாக்ஸ் 300 ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. JBL பார்ட்டிபாக்ஸ் 200 ஸ்பீக்கர்கள் 32,499 ரூபாய் விலையிலும், JBL பார்ட்டிபாக்ஸ் 300 ஸ்பீக்கர்கள் 35,999 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கர்களை இணையதளத்திலும் ரீடெயில் சேனல்கள் மூலமாகவும் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த ஸ்பீக்கர்கள் இந்தியாவில் உள்ள 350 சாம்சங் பிராண்ட் ஸ்டோர்களிலும் விற்பனை […]

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சியோமி ரெட் மீ நோட் 6 புரோ

சீனாவை சேர்ந்த சியோமி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ரெட் மீ நோட் 5 புரோ ஸ்மார்ட் போன்களை சீனா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது. இதேபோன்று ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை இந்தோனேசியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் […]

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி A9

புதிய சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்கள் இந்திய மார்க்கெட்டில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான தனித்துவமிக்க கேமரா செட்டப் குறித்த டீசர்கள் ஏற்கனவே இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் கோலாலம்பூரின் நடந்த விழாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் குவாட்-கோர் செட்டப்களுடன் மாறுபடும் லென்ஸ்களுடன் வெளியானது. ரியார் கேமரா செட்டப்பில் அல்ட்ரா-அகலம் லென்ஸ்கள், டெலிபோட்டோ லென்ஸ், சாதாரன லென்ஸ் மற்றும் அழமான சென்சார்களுடன், சிங்கிள் LED பிளாஷ் பொருத்தப்பட்டிருந்தது. இந்த […]

4 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் ஐபோன் விற்பனை சரிவு

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக சரிவை சந்தித்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 1.3 பில்லியன் வாடிக்கையாளர்களை பெற முயற்சி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்த விற்பனை சரிவு காரணமாக வருத்தமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய உயர்அதிகாரி டிம் குக், இந்தியாவின் இந்தாண்டின் நான்காம் காலாண்டுக்கான விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் பொதுவாகவே எலக்ட்ரானிக் பொருட்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஒப்போ எப்9 புரோ

ஒப்போ எப்9 புரோ ஸ்மார்ட்போன்கள் 20,795 ரூபாயில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 128GB இன்பில்ட் ஸ்டோரேஜ், கொண்டதாக இருக்கும். 6GB ரேம்/ 128GB ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் வகைகள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள், வாட்டர்டிராப்-ஸ்டைல் நாடச், Helio P60 ஆக்டோ-கோர் SoC, டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 3,500mAh பேட்டரிகளுடன் VOOC சார்ஜிங் சப்போர்ட் களை கொண்டிருக்கும். ஒப்போ எப்9 புரே ஸ்மார்ட்போன்களின் […]

அமேசான் இந்தியாவில் தொடங்கியது ஒன்பிளஸ் 6T முதல் ஆன்லைன் சேல்

ஒன்பில்ஸ் 6T ஸ்மார்ட் போன்களுக்கான விற்பனை அமேசான் இந்தியா இணையதளத்தில் தொடங்கியுள்ளது. பல்வேறு அப்கிரேடுகளுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் 37,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி விலை, ஸ்கீரின் ஆன்லாக் (இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்), வாட்டர் டிராப் டிஸ்பிளேகளுடன் வாட்டர் டிராப் நாட்ச், பெரியளவிலான ஸ்கிரீன், கொரில்லா கிளாஸ் 6 மற்றும் பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட் போனில் இடம் பெற்றுள்ளது. ரேம் அடிப்படையில் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன்கள், […]