ரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்

நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்  ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூபாய் 444 கட்டணத்திலான பிளானில் தற்போது நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா என 60 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற வகையில் வழங்குகின்றது. முன்பாக இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 4 ஜிபி டேட்டா நன்மை வழங்கப்பட்டது. சமீபத்தில் 4ஜி சேவையில் முன்னணி வகிக்கும் ஜியோ 1.5 ஜிபி கூடுதல் டேட்டா நன்மை டபுள் தமாகா ஆஃபர் என்ற பெயரில் அறிவித்திருந்த நிலையில், […]

ரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது

வருகின்ற ஜூன் 18ந் தேதி அமேசான் இந்தியா இ-காமர்ஸ் இணையதளத்தின் வாயிலாக ரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் ₹ 10,990 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மீ 1 எடிஷன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக வரவுள்ளது. ரியல்மீ 1 சில்வர் எடிஷன் தற்போது ஒப்போ நிறுவனத்தின் ரியல்மீ பிராண்டில் வெளியான ரியல்மீ1 ஸ்மார்ட்போனில் டைமன்ட் பிளாக் மற்றும் சோலார் ரெட் என இரு நிறங்களில் மொத்தம் மூன்று விதமான மாறுபாட்டில் அறிமுகம் […]

பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கைப்பற்றியது

இந்தியாவின் முதன்மையான இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வால்மார்ட் நிறுவனம் ரூ. 1,07,600 கோடி மதிப்பில் கையகப்படுத்தயுள்ளது. பிளிப்கார்ட் உலகின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமாக விளங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், அமேசான் நிறுவனத்துடன் போட்டியிடும் வகையில் தனது சந்தையை விரிவுப்படுத்தவும், இந்திய சந்தையில் நுழையவும் தனது முதற்படியை இந்தியாவின் முன்னணி இணையதள சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தளத்தின் 77 சதவீத பங்குகளை வாங்கவுள்ளது. சச்சின் […]

ஆர்க்குட் நிறுவனரின் புதிய ஹலோ சமூக வலைதளம் இந்தியாவில் அறிமுகம்

ஆர்க்குட் சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஆர்க்குட் பய்யோக்கோக்டென் (Orkut Buyukkokten) என்பவரால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைதளமான ஹலோ இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்க தொடங்கியுள்ளது. ஹலோ மிகவும் பிரபலமாக விளங்கிய சமூக வலைதளங்களில் ஒன்றான ஆர்க்குட் வலைதளத்தை உருவாக்கியவரின் முயற்சியில் மொபைல் தலைமுறையினரை இணைக்கும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. நேர்மறை, அர்த்தமுள்ள, உண்மையான தொடர்புகள் மற்றும் தொடர்ச்சியான சமூக தொடர்பினை  உருவாக்க, தங்கள் நலன்களைச் […]

இந்தியாவில் கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர் விற்பனைக்கு வந்தது

இந்திய டெக்னாலாஜி சந்தையில் புதிய வரவாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பிளிப்கார்ட் தளத்தின் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர் அலெக்ஸா வாய்ஸ் ஆதரவை பெற்ற அமேசான் ஈகோ, ஈகோ டாட், மற்றும் ஈகோ டாட் பிளஸ் ஆகிய கருவிகள் இந்திய சந்தையில் கிடைத்து வரும் நிலையில் இவற்றுக்கு போட்டியாக கூகுள் அசிஸ்டென்ஸ் கொண்டு செயல்படும் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் […]

பிளிப்கார்ட் தளத்தை கைப்பற்ற அமேசான் அதிரடி திட்டம்

ஆன்லைன் விற்பனையில் முன்னோடி நிறுவனமாக விளங்கும் அமேசான், இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஃபிளிப்கார்ட்டை கைப்பற்றுமா ? அமேசான் இனி வரும் காலங்களில் ஆன்லைன் விற்பனை நிலையங்கள்தான் என இந்த டிஜிட்டல் உலகில் மாறி வருகின்ற சூழ்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி ஷாப்பிங் இணையதளமான அமேசான், தனது போட்டியாளரான வால்மார்ட்டினை விட மிக சிறப்பான பங்களிப்பினை வழங்கும் நோக்கில் அதிரடியான திட்டங்களை கையிலெடுத்துள்ளது. சீனா, […]

ஒரு வருடம் இலவச சேனல்கள், செட் டாப் பாக்ஸ் – ரிலையன்ஸ் பிக் டிவி

அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச் சேவையை நாடு முழுவதும் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாக ஒரு வருட இலவச சந்தாவுடன் வழங்குகின்றது. ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அங்கமாக வழங்கப்பட உள்ள ரிலையன்ஸ் பிக் டிவி டிடிஎச் சேவையில் இலவச செட் டாப் பாக்ஸ், ஒரு வருட இலவச ஹெச்டி சேனல்கள் , மற்றும் […]

இந்தியாவின் நெ.1 ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் : சியோமி

இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கிய சாம்சங் நிறுவனத்தை வீழ்த்திய சீனாவின் சியோமி நிறுவனம் முதலிடத்தை பெற்று அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் 27 சதவீத பங்களிப்பையும், சாம்சங் நிறுவனம் 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. சியோமி ஸ்மார்ட்போன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னிலை வகித்து வந்த சாம்சங் நிறுவனம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது , குறிப்பாக ரூ.15,000 மற்றும் அதற்கு குறைவான விலை கொண்ட பட்ஜட் ரக மொபைல் […]