இன்கம்மிங் கால்களுக்கு ரூ.24 மினிமம் ரீசார்ஜ் : வோடபோன் ஐடியா ஆஃபர்

நாட்டின் மிகப்பெரிய வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனத்தின் , ரூ.24 மினிமம் ரீசார்ஜ் பிளான் வாயிலாக இன்கம்மிங் அழைப்புகள், குறைந்த கட்டணத்தில் அவுட்கோயிங் அழைப்பினை மேற்கொள்ளலாம். வோடபோன் ஐடியா ஆஃபர் பொதுவாக ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் தவிர மற்ற டெலிகாம் நிறுவனங்ளான வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார், மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இலவச இன்கம்மிங் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.  குறைந்தபட்ச ரீசார்ஜ் ஏற்கொள்ளாத பயனாளர்களின் இன்கம்மிங் கால் நிறுத்தப்படுவதுடன் 90 நாட்களுக்கு பிறகு சிம் கார்டினை […]

அதிர்ச்சி..! இனி இலவச இன்கம்மிங் கால் ரத்தாகின்றது

ஜியோ நிறுவன வருகைக்குப் பின்னர் முற்றிலும் மாறிய இந்திய தொலைத் தொடர்பு துறையில் அடுத்த மாற்றத்தை ஏற்படுத்த வோடபோன், ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இலவச இன்கம்மிங் கால் சேவையை நிறுத்தும் முயற்சியில் டெலிகாம் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளது. டெலிகாம் நிறுவனங்களில் ஒரு பயனர் சராசரி வருவாய் குறைய தொடங்கியுள்ள நிலையில், இதனை ஈடுகட்டும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள ரூ.10 உட்பட பல்வேறு டாக்டைம் வசதிகளை முற்றிலும் நீக்கிவிட்டு ரூ.35 தொடங்கி மாதந்திர ரீசார்ஜ் திட்டங்களை வோடபோன் […]