உங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி

‘ஃபேமிலி லிங்க்’ என்னும் வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டை வரையறை செய்யலாம். இந்த வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. இதைப் பயன்படுத்த கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதுமானது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ மொபைலைப் பயன்படுத்தியது போதும் என்னும்போது மொபைலை லாக் செய்ய முடியும். அத்துடன் செயலிகளை ப்ளாக் செய்யவோ, தரவிறக்கம் செய்வதையோ தடுக்க முடியும். முக்கியமாக தங்களின் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியும். முதல் கட்டமாக […]

மூன்று தரப்பு அப்ளிகேஷன்கள் உங்கள் இமெயிலை படிக்க கூகிள் நிறுவனம் இன்னும் அனுமதி அளித்து வருவதாக தகவல்

கடந்த ஜூலை மாதம் மூன்று தரப்பு அப்ளிகேஷன்கள் உங்கள் இமெயிலை படிக்க கூகிள் நிறுவனம் இன்னும் அனுமதி அளித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்னும் சில மூன்று தரப்பு அப்ளிகேஷன்கள் உங்கள் ஜிமெயிலை அக்சஸ் செய்து அத்தகவலை பகிர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ஜிமெயிலை 1.4 மில்லியன் மக்கள் பயண்படுத்தி வருகின்றனர். இது மற்ற பெரிய 25 இமெயில் வழங்கும் எண்ணிகையை விட அதிகமாகும், இதுகுறித்து பதிலளித்த கூகிள் நிறுவனம், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் […]

யூடியூபில் உங்கள் குழந்தை எந்த வீடியோக்களை பார்க்க வேண்டும் என்பதை இனி நீங்களே தேர்வு செய்யலாம்

தங்கள் குழந்தைகள் பார்க்கும் வீடியோக்களை பெற்றோர்களுக்கு கட்டுபடுத்தும் வகையில், புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக, யூடியுப் நிறுவனம் தெரிவிதுல்ல்டஹு. இந்த புதிய டூல் மூலம் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பார்க்க வேண்டிய வீடியோகளை தேர்வு செய்து வழங்க முடியும். சர்வதேச அளவில் ஆண்டிராய்டு பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கும் இந்த வசதி விரைவில் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டூல்லில் உள்ள செட்ட்டிங்சில், குழந்தைகளுக்கான புரோப்பைல்-க்கு சென்று அனுமதிக்கப்பட்ட வீடியோக்கள் மட்டுமே […]

உங்கள் போன் லாக் ஆகி விட்டதா? அன்லாக் செய்வது எப்படி?

உங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது என்று நிபுணர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், காம்பிளேக்ஸ் பாஸ்வேர்ட்கள் மனிதில் வைத்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். அப்படி ஒரு பாஸ்வோர்டை வைத்து விட்டு, பாஸ்வோர்ட் தெரியாமல் போன் லாக் ஆகி விட்டதா? அதை அன்லான் செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அன்லாக் […]