உலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள இந்த ரோபட் 120 நானோ மீட்டர் கொண்டாதாக இருப்பதோடு, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. வழக்கமாக ரோபோக்கள் நானோகாம்போசிட் பார்டிக்கல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இதில் மல்டிபங்க்ஷன் ஆக்சைட் மெட்டிரியல்கள் பயன்படுத்துபட்டுள்ளது. இவை தானாகவே எலெக்ட்ரோமெகனடிக் பீல்டை கட்டுபடுத்தும். இந்த […]

உலகின் சிறிய போன் Zanco Tiny T1

‘ஜேன்கோ டைனி டி1’ என்பதுதான் உலகின் சிறிய செல்போன். உள்ளங்கையில் அடங்கிவிடக்கூடிய இதன் எடை வெறும் 13 கிராம்தான். ஆனால், செல்போனுக்கான எல்லா அம்சங்களும் கொண்டது. 200 எம்.ஏ.எச். பேட்டரி முதல் புளூடூத் வசதிவரை இருக்கிறது. யூ.எஸ்.பியும் பொருத்திக்கொள்ளலாம். நானோ சிம் பயன்படுத்தலாம். 50 குறுஞ்செய்திவரை சேமிக்கலாம். தொழில்நுட்ப எல்லைகளை விரிவாக்கி காட்டுவதற்காக ஜினி மொபைல் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இந்தச் சின்னஞ்சிறிய போனை பேக்கிங்கிலிருந்து பிரிப்பதில் தொடங்கி அதைப் பயன்படுத்தும் வழியை யூடியூப் வீடியோவில் பார்க்கலாம். […]