தற்போது வெளியாகும் அனைத்து ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இரண்டு சிம் ஸ்லாட்கள் உள்ளன. இதன் மூலம் பயனாளர்கள் இரண்டு வெவ்வேறு நம்பர்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதிகாரப்பூர்வமாக ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி இல்லை. இருந்த போதும் சியோமி, சாம்சங், விவோ, ஒபோ, ஹவாய் மற்றும் ஹானர் போன்ற ஸ்மார்ட் போன்கள், டூயல் ஆப்ஸ் அல்லது டூயல் மோட் ஆப்சன்கள் உள்ளது. இந்த ஆப்சன்கள் இரண்டு வெவ்வேறு வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. இந்த ஆப்சன்களை எப்படி […]