எல்ஜி ஓஎல்இடி டிவியை சுருட்டி வைக்கலாம்

CES 2019 : லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சிஇஎஸ் 2019 அரங்கில் , சுருட்டி வைக்கும் வகையிலான 65 இன்ச்  ஓஎல்இடி டிவி மாடலை எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி டிவி ஆர் (LG Signature OLED TV R) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. LG Signature OLED TV R உலக டிவி வரலாற்றில் முதல் முறையாக சுறுக்கி வைக்கும் வகையிலான தொலைக்காட்சி மாடலாக விளங்குகின்ற எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி ஆர் மாடல் […]