மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி

சாம்சங் நிறுவனம் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்த பின்னர், தென்கொரியா நிறுவனமான எல்ஜி நிறுவனம் தற்போது மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன் குறித்த தகவல்களை வெளிய்டிடுள்ளது. இதற்காக Flex மற்றும் Foldi மற்றும் Duplex என்ற பெயர்களை EUIPO-வில் எல்ஜி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இருந்தபோதும், இந்த பெயர்கள் ஸ்மார்ட்போனுக்காகவா? அல்லது வேறு எந்த ஒரு டிசைன்களுக்காகவா? என்று உறுதியாக தெரியவில்லை. ஸ்மார்ட்போன் உள்பட Class 9 வகைகளை மூன்று […]

சாம்சங் மற்றும் ஹவாய் நிறுவனத்திற்கு போட்டியாக மடிக்கும் வசதி கொண்ட போன் வெளியிடப்படும்: எல்ஜி அறிவிப்பு

அடுத்த ஆண்டில் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை வெளியிட உள்ள சில நிறுவனங்களில் ஒன்றாக எல் ஜி நிறுவனமும் மாறியுள்ளது. தற்போது டிரெண்டிங் ஆகிய வரும் மல்டி கேமரா, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் டிஸ்பிளே நாட்ச்களுடன், அடுத்த ஆண்டு பல வழிகளில் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங், ஹவாய், மைக்ரோசாப்ட், சியோமி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோன்ற ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளன. எல்ஜி […]

புதிய AI அடிப்படையிலான ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது எல்ஜி

மிகவும் திறன் வாய்ந்த மியூசிக் அனுபவத்தை அளிக்கும் நோக்கில் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்பீக்கர்களில் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் “மெரிடியன் ஆடியோ”களுடன் வெளியாகியுள்ளன. புதிய வகையான ஆடியோ டிவைஸ்களில், PK சீரிஸ் மற்றும் LG “XBOOM AI ThinQ WK7” போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். LG PK3 10,990 ரூபாய் விலையிலும், PK5 வகைகள் 14,990 ரூபாயிலும், PK7 வகைகள் 22,990 ரூபாயிலும், “W7ThinQ” வகைகள் 27,990 ரூபாய் விலையிலும் […]

ரூ.44,990 விலையில் எல்ஜி V30+ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய வரவாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் இரட்டை கேமரா வசதி கொண்ட எல்ஜி V30 பிளஸ் மொபைல் போன் மாடலை ரூ.44,490 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி V30+ வருகின்ற டிசம்பர் 18ந் தேதி முதல் அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ள எல்ஜி வி30 பிளஸ் கருவி மிக அகலமான முழு விஷன் காட்சித்திரை பெற்றதாக வந்துள்ளது. எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன் 6 அங்குல ஃபுல்விஷன் QHD+ 1440×2880 பிக்சல் தீர்மான டிஸ்பிளே […]