ஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் ?

தமிழகத்தின் முன்னணி நெட்வொர்க் மற்றும் இளம் ஜோடிகளின் நெட்வொர்க் என பிரபலமாக விளங்கிய ஏர்செல் டெலிகாம் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக சந்தையிலிருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏர்செல் டவர் பிரச்சனை தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் 1.50 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றிருந்த ஏர்செல் நிறுவனம் , கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக தொலைத் தொடர்பு கோபுரங்களை வாடகைக்கு வழங்கி வரும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டி கடன் தொகையின் காரணமாக கடந்த வாரத்தில் மூன்று […]

மீண்டு வந்த ஏர்செல் ஆனால் ஒரே நாளில் 5 லட்சம் போர்ட் வேண்டுகோள்

தமிழகத்தின் முன்னணி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கி ஏர்செல் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக சில நாட்களாக சிக்னல் பிரச்சனையில் தவித்த நிலையில், மீண்டும் பழைய நிலைக்கு ஏர்செல் திரும்பியுள்ளது. ஏர்செல் Port கடந்த புதன்கிழமை முதல் ஏர்செல் நிறுவனம் சேவை தமிழ்நாடு உட்பட பல்வேறு வட்டங்களில் மிகுந்த பாதிப்பை அடைந்திருந்த நிலையில்  தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த 9000 செல்போன் டவர்களில் 6500 செல்போன் கோபுரங்களில் இருந்து சிக்னல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பரவலாக அனைத்து பகுதிகளில் […]

அடுத்த 4 நாட்களில் ஏர்செல் சேவை கிடைக்கும் – தலைமை செயல் அதிகாரி

தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் மிக அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக செல்போன் டவர் சிக்னல் பிரச்சனையால் மிக கடுமையாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மற்ற நொட்வொர்கிற்கு போர்ட் செய்வது எவ்வாறு என தொடர்ந்து காணலாம். ஏர்செல் சேவை 1999 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வந்த ஏர்செல் டெலிகாம் நிறுவனம், ஜியோ 4ஜி நெட்வொர்க் வருகைக்கு பின்னர் மிக கடுமையான நிதி பற்றாக்குறையால் தவிர்த்து வரும் சூழ்நிலையில் சிக்னல் […]

மக்களே..! ஏர்செல் டெலிகாம் சேவை தொடரும் வதந்திகளை நம்பாதீர்கள்.!

தமிழகத்தின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வலம் வந்த ஏர்செல் சேவை சில நாட்களாக நெட்வொர்க் பிரச்சனையால் தடைபட்டு உள்ள நிலையில், இது தற்காலிகமான பிரச்சனை மட்டுமே விரைவில் ஏர்செல் பழைய நிலைக்கு திரும்பும் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்செல் டெலிகாம் தமிழகம் உட்பட பெரும்பாலான தொலைத்தொடர்பு வட்டங்களில் மிக கடுமையான தொழிற்நுட்ப கோளாறு காரணத்தால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சிக்னல் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகார்வப்பூர்வமான அறிவிப்பினை பிடிஐ செய்தி பிரிவுக்கு ஏர்செல் செய்தி தொடர்பாளர் வழங்கியுள்ளார். […]

தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்

ஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்செல் பிளான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு துறையை மிகுந்த சவாலாக்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் மிக கடுமையான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. போட்டியாளர்களை போல அல்லாமல் மிக கடுமையான விலையில் ஏர்செல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.104 கட்டணத்தில் நிமிடத்திற்கு 20 பைசா கட்டணத்தில்  ஏர்செல் டூ ஏர்செல் உள்ளூர் மற்றும் வெளியூர் […]

ரூ.999க்கு 900 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் அதிரடி ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை எதிர்கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் நிலையில், ஏர்செல் அதிரடியாக தினமும் 30ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு ரூ.999 கட்டணத்தில் வழங்குகின்றது. ஏர்செல் ஆஃபர் 2ஜி மற்றும் 3ஜி சேவையை வழங்கி வரும் ஏர்செல் குறிப்பிட்ட ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு என தினமும் 30 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு ரூ.999 கட்டணத்தில் வழங்குவதாக ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் கிடைத்துள்ளது. மேலே வழங்கப்பட்டுள்ள ரூ.999 கட்டண டேட்டா பிளான் பற்றி எவ்விதமான […]

ஏர்செல், ஆர்காம் இணைப்பு திட்டம் தோல்வி அடைந்தது

முகேசு அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் ஆர்காம் – ஏர்செல் இணைப்பை செயற்படுத்த தொடங்கியிருந்த திட்டத்தை கைவிடுதவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்காம் – ஏர்செல் கடந்த ஆண்டு இந்திய தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்த முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி சலுகைகளின் காரணமாக ஏர்டெல் நிறுவனம் டெலினார் நிறுவனத்தையும், வோடபோன்-ஐடியா இணைப்பு மற்றும் ஏர்செல்- ரிலையன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் இணைப்பு ஆகிய திட்டங்களை நிறுவனங்கள் […]

ஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்

நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிராய் மைஸ்பீடு அறிக்கையின் படி மிக வேகமான 4ஜி நெட்வொர்க்காக தொடர்ந்து 7 மாதங்களாக முன்னிலையில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ஒரு வருடத்திற்கு முன்பாக இந்திய சந்தையில் களமிறங்கிய ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு இலவச டேட்டா சலுகைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளின் காரணமாக தொடர்ந்து தொலைத்தொடர்பு துறையை பரபரப்பாக வைத்திருக்கும் நிலையில் பீச்சர் ரக இலவச ஜியோபோன் மொபைலை வெளியிட்டுள்ளது. டிராய் […]