அன்லிமிடேட் அழைப்பை வழங்கும் ஏர்டெல் ரூ.289 பிளான் விபரம் : Airtel

ரூ.289 கட்டணத்தில் புதிதாக அனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகின்ற திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பை வழங்குகின்றது. ஏர்டெல் ரூ.289 குறைந்தபட்ச டேட்டா பயன்பாட்டாளர்களுக்கு என அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்தயேகமான ரூ.289 கட்டணத்திலான திட்டம் பெரும்பாலான வட்டங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த பிளான் வோடபோன் ரூ.279 பிளான், ஐடியா ரூ.285 பிளான் மற்றும் ஜியோ ரூ.299 பிளான் ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளது. ரூ.289 பிளான் 48 நாட்கள் […]

அதிர்ச்சியில் வோடபோன் ஐடியா , மகிழ்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ – டிராய்

இந்தியாவின் முதன்மையான வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனம், மிகப்பெரிய அளவில் அக்டோபர் மாதம் பயனாளர்களை இழந்துள்ளது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ 1.05 கோடி வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துள்ளது. இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் என அழைக்கப்படுகின்ற டிராய் வெளியிட்டுள்ள கடந்த 2018 அக்டோபர் மாத வாடிக்கையாளர் இணைப்பு மற்றும் இழப்பு தொடர்பான அறிக்கையின் விபரம் வெளியிடபட்டுள்ளது. இந்த அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் என இரு நிறுவனங்கள் தான் புதிய வாடிக்கையாளர்களை […]

7 கோடி பயனாளர்களை களையெடுக்க ஏர்டெல் அதிரடி திட்டம்

இந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்கிய, ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் கூட மேற்கொள்ளாத பயனாளர்களை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 2016 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் களமிறங்கிய மிக பெரும் பணம் படைத்த அம்பானி அவர்களின், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையில் கட்டன குறைப்பு, இலவச டேட்டா, அன்லிமிடேட் அழைப்பு என பல்வேறு சலுகைகளை வழங்கி குறைந்த காலத்தில் 25 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் முந்தைய நிறுவனங்களான […]

ஏர்டெல் வழங்கிய கூடுதல் டேட்டா சலுகை விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம், தனது ரூ.448 ரீசார்ஜ் பிளானில் கூடுதல் டேட்டா சலுகை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதுகுறித்தான விபரத்தை அறிந்து கொள்ளலாம். ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயிட் திட்டத்தில் முன்பு 1 ஜி.பி. டேட்டா 2ஜி முதல் 4ஜி வரையிலான முறையில் 82நாட்களுக்கு வழங்கி வந்தது, தற்சமயம் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டு, ரூ.448 ரீசார்ஜ் பிளானில் இப்போது நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வீதம் 82 நாட்களுக்கு கிடைக்கும் […]

தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் ரூ.392 ரீசார்ஜ் பிளான் விபரம் : ஐடியா

ஐடியா செல்லூலார் நிறுவனம், புதிதாக தினமும் 1.4 ஜி.பி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்பை ரூ.392 கட்டணத்தில் 60 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கப்படுகின்றது. வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஐடியா செல்லூலார் புதிதாக ரூ.392 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.4 ஜி.பி. டேட்டா 2G/3G/4G முறையில், 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிடேட் அழைப்புகள் என 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிவிக்கப்பட்டள்ளது. பொதுவாக ஐடியா நிறுவனத்தின் வரம்பற்ற […]

தினமும் 1 ஜி.பி டேட்டா மற்றும் அழைப்புகள் ஏர்டெல் ரூ.169 பிளான் விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், மிக கடுமையான சவாலை ஜியோ வாயிலாக எதிர்கொண்ட நிலையில், சமீபத்தில் வோடபோன் அறிமுகம் செய்த ரூ.169 பிளானை போன்ற திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஏர்டெல் 169 நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏர்டெல் பயனாளர்களுக்கும் கிடைக்கின்ற ரூ.169 கட்டணத்திலான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி  டேட்டா 2G/3G/4G ஆகியவற்றில் கிடைப்பதுடன், வரம்ற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் உட்பட தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு […]

4ஜி டவுன்லோடு வேகத்தில் கலக்கும் ரிலையன்ஸ் ஜியோ – டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மாதந்தோறும் வெளியிடும் இணைய அப்லோடு மற்றும் டவுன்லோடு வேகம் தொடர்பான அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகத்தில் 20.3 Mbps என பதிவாகியுள்ளது. டவுன்லோடு ஸ்பீடு முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் , ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அதிகபட்சமாக சராசரி இணைய வேகம் 22.3 Mbps ஆக இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாத முடிவில் சரிவை கண்டிருந்தாலும் போட்டியாளர்களை விட கூடுதல் வேகத்தை ஜியோ வழங்கியுள்ளது. […]

ரூ.200க்கு குறைவான சிறந்த டேட்டா பிளான்கள்

ரிலையன்ஸ் ஜியோ வருகை முற்றிலும் இந்திய தொலைத் தொடர்புத் தொழில்முறையை மாற்றியுள்ளது என்ற உண்மையை மறுக்க முடியாது. அதன் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் காம்போ திட்டங்கள்  முகேஷ் அம்பானி தலைமையிலான டெலிகோவிற்கு மிக பெரும்பலமாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் குறைந்த விலையிலான டேட்டா திட்டங்களை விரும்புவதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே மிக கடுமையான போட்டி நிலவி வருகின்றது. ரூ.200க்கு குறைவான டேட்டா மற்றும் வாய்ஸ் கால் திட்டங்களை வோடபோன் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவன பிளான்களை  ஒப்பிட்டு சிறந்த […]