ஐடியா வழங்கும் ரூ.189 பிளான் ஆஃபர் விபரம்

இந்தியாவின் முதன்மையான வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ. 189 கட்டணத்தில் புதிய பிளானை வோடபோன் பிளானுக்கு இணையாகவே அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் பொதுவான டாக்டைம் பிளான்க்களை நீக்கவிட்டு மாதந்திர திட்டங்களை செயற்படுத்த தொடங்கியுள்ள நிலையில் , ஐடியா நிறுவனம் வோடபோனை போல ரூ. 189 கட்டணத்தில் நீண்ட வேலிடிட்டி கொண்ட ஔதாவது 56 நாட்கள் வேலிடிட்டி உள்ள பிளானை குறிப்பிட்ட சில வட்டங்களில் வெளியிட்டுள்ளது. […]

ரூ.227-க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 1.4 ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஐடியா செல்லூலார் , ரூ. 227 கட்டணத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா வழங்கும் திட்டதில் பல்வேறு இலவச அம்சங்களை இணைத்துள்ளது. ஐடியா ரூ.227 சமீபத்தில் ஏர்டெல் வெளியிட்டிருந்த இலவச ஹலோ டியூன் வழங்கும் ரூ.219 திட்டத்திற்கு நேரடி சவாலாக ஐடியா செல்லுலார் வெளியிட்டுள்ள ரூ.227 திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 1.4 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், அளவில்லா உள்ளூர், […]

தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஐடியா செல்ல்லார் நிறுவனம், தினசரி 2 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டத்தை ரூ.249 கட்டணத்தில் ஐடியா அறிமுகம் செய்துள்ளளது. ஐடியா 249 பிஎஸ்என்எல், ஜியோ , வோடபோன் போன்ற நிறுவனங்கள் வழங்குகின்ற இது போன்ற திட்டங்களுக்கு போட்டியாக ஐடியா நிறுவனம் ரூ.249 கட்டண திட்டத்தை  வெளிப்படுத்தி பயனாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குகின்றது. 3G/4G வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி […]

ஐடியா-கார்பன் கூட்டணியில் ரூ.199 மதிப்பில் மொபைல் போன் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செல்லுலார், கார்பன் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு கேஷ்பேக் சலுகைகளுடன் சவாலான விலையில் டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது. ஐடியா-கார்பன் கூட்டணி ஐடியா நிறுவனம் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களுடன் ஜியோ நிறுவனத்தை எதிர்கொள்ளும் வகையில் கார்பன் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளருடன் இணைந்து 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் திட்டத்தை அறிவித்துள்ளது. கார்பன் 4ஜி ஸ்மார்ட்போன் கார்பன் நிறுவனத்தின் A41 பவர், A9 இந்தியன் மற்றும் யுவா 2 […]

ஐடியா செல்லுலார் ரூ.149 பிளான் டேட்டா பிளான் முழுவிபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர்களில் ஒன்றாக விளங்கும் ஆதித்தியா பிர்லா குழுமத்தின், ஐடியா செல்லூலார் நிறுவனம் 21 நாட்கள் கால அளவினை கொண்ட ரூ.149 மதிப்பிலான திட்டத்தை டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்குகின்றது. ஐடியா ரூ.149 பிளான் சமீபகாலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையிலான திட்டங்களை அறிவித்து வரும் நிலையில்,ஐடியா செல்லுலார் தனது பயனாளர்களுக்கு ரூ.149 மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.149 மதிப்பிலான ரீசார்ஜை மேற்கொள்ளும்போது, 2G/3G/4G ஆகிய பிரிவுகளில் 21 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா […]