தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் ரூ.392 ரீசார்ஜ் பிளான் விபரம் : ஐடியா

ஐடியா செல்லூலார் நிறுவனம், புதிதாக தினமும் 1.4 ஜி.பி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்பை ரூ.392 கட்டணத்தில் 60 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கப்படுகின்றது. வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஐடியா செல்லூலார் புதிதாக ரூ.392 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.4 ஜி.பி. டேட்டா 2G/3G/4G முறையில், 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிடேட் அழைப்புகள் என 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிவிக்கப்பட்டள்ளது. பொதுவாக ஐடியா நிறுவனத்தின் வரம்பற்ற […]

வோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை

மத்திய தொலை தொடர்புத்துறை (DOT) வோடபோன் ஐடியா இணைப்பிற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்துள்ளதால் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா உருவெடுத்துள்ளது. மத்திய தொலை தொடர்புத் துறைக்கு வோடபோன் இந்தியா நிறுவனம்  ஒரு முறை ஸ்பெக்ட்ரம் கட்டணமாக ரூ. 3,342 கோடியை வங்கி வைப்புநிதியா செலுத்தவும், ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ. 3926 கோடியை டெலிகாம் துறைக்கு செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ள வோடபோன் […]

இந்தியாவின் மிக வேகமான 4ஜி நெட்வொர்க் எது ? – Opensignal Report

இந்தியாவின் 4ஜி டெலிகாம் சேவையில் மிக வேகமான தரவிறக்க, தரவேற்றம் சார்ந்தவற்றை வழங்குவதில் ஏர்டெல் முதலிடத்திலும், தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாக Opensignal ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. வேகமான 4ஜி நெட்வொர்க் Opensignal வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 10 மாதங்களில் அதாவது மே 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான மாதங்களுக்கு இடையில் 4ஜி இணைய வேகம் சீராக அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. நாட்டில் 96 % 4ஜி எல்டிஇ […]

ஐடியா செல்லுலார்., இனி வோடபோன் ஐடியா என பெயர் மாறுகிறது

இந்தியாவின் ஆதித்திய பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் மற்றும் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட வோடபோன் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா லிமிட்டெட் (Vodafone Idea Limited) என்ற பெயரில் இயங்க தொடங்க உள்ளதை குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். வோடபோன் ஐடியா லிமிட்டெட் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் மற்றும் மூன்றாவது மிகப்ப்ரிய நிறுவனமாக விளங்கும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைவதனால் ஒட்டுமொத்த இரு நிறுவன […]

ஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செல்லூலார் நிறுவனம், தங்களது ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ. 53 மற்றும் ரூ. 92 என கட்டணத்தில் ஐடியா புல்லட் டேட்டா பேக்ஸ் ஆட் ஆன் பிளானை அறிமுகம் செய்துள்ளது. ஐடியா புல்லட் பேக்குகள் ஜியோ நிறுவனம் ஸ்பீட் பூஸ்டர் என்ற பெயரில் ரூ.11, ரூ.21, ரூ.51, மற்றும் ரூ. 101 ஆகிய கூடுதல் டேட்டா திட்டங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் ரூ. 49 கட்டணத்தில் 3ஜிபி டேட்டா […]

ஜியோ ரூ.199 திட்டத்துடன் போட்டியிடும் ஏர்டெல், வோடபோன் & ஐடியா நிறுவனங்கள்

இந்தியாவில் மிக குறைந்த கட்டடணத்தில் டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ , போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு என பிரத்தியேகமான திட்டத்தை ரூ.199 கட்டணத்தில் ஜீரோ டச் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள நிலையில், போட்டியாளர்களான ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா நிறுவனங்களின் குறைந்த விலை திட்டங்களை அறிந்து கொள்ளலாம். ஜியோ Vs போட்டியாளர்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான சேவையை வழங்கும் நோக்கில் எவ்விதமான கூடுதல் அல்லது மறைமுக கட்டணமும் இல்லாமல் போஸ்ட்பெய்டு பயனாளர்களுக்கு […]

மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மிக எளிய வழிமுறை

பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் தங்களுடய மொபைல் எண்ணுடன் மார்ச் 31, 2018 க்குள் ஆதார் எண்ணை இணைக்க இறுதிநாளாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மொபைல் போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அருகாமையில் உள்ள ரீடெயிலர் அல்லது டெலிகாம் நிறுவன அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்த நிலைக்கு பதிலாக புதிய ஐ.வி.ஆர்.எஸ் (Interactive Voice Response services – IVRS) எனப்படும் அழைப்பு வாயிலாக […]

இந்தியாவின் மிக வேகமான 4ஜி நொட்வொர்க் ஜியோ – டிராய்

இந்தியாவில் 4ஜி சேவையை வழங்குவதில் முன்னணியாக விளங்கும் ஜியோ 4ஜி நெட்வொர்க் நவம்பல் 2017-யில் தரவிறக்க வேகத்தில் அதிகபட்சமாக 25.6 mbps வழங்கி தொடர்ந்து 11வது மாதமாக முதலிடத்தில் உள்ளது. 4ஜி நொட்வொர்க் ஜியோ நவம்பர் 2017-யில் 4ஜி சேவையில் மிக வேகமாக தரவிறக்க தரவுகளை வழங்கி நிறுவனங்களில் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரவிறக்க வேகம் – நவம்பர் 2017 ஜியோ – 25.6 mbps வோடபோன் – 10 mbps […]