ஆப்பிள் புதிய ஐஒஎஸ் அப்டேட்களின் கனெக்ட்விட்டி பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாக தகவல்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அப்டேட்டாக வெளிவந்துள ஐஒஎஸ் 12 அப்டேட் செய்வதால், ஐபோன் சார்ஜிங் பிரச்சினை ஏற்படுவதாகவும், மேலும் கால்கள் பிரேக் ஆகுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் நெட்வொர்க் பிரச்சினை மற்றும் பேட்டரி பிரச்சினை ஏற்படுவதாகவும் செய்திகள் தெரிவிகின்றன. இந்த சாப்ட்வேர்களை அப்டேட் செய்தது முதல் ஐபோன் உரிமையளர்களால், தங்கள் போன்களில் கால்களை செய்யவோ அல்லது ரீசிவ் செய்யவோ முடியவில்லை. ப்ளுடூத் கனெக்டிவிட்டி, வை-பை மற்றும் பேட்டரி தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதை தொடர்ந்து ஐபோன் […]