4ஜி VoLTE ஆதரவு ஸ்வைப் கனெக்ட் நியோ 4ஜி மொபைல் ரூ. 2999 விலையில் அறிமுகம்

இந்தியாவின் ஸ்வைப் மொபைல் தயாரிப்பாளர் மிக குறைந்த விலையிலான 4ஜி VoLTE ஆதரவு அம்சத்தை பெற்றதாக ஸ்வைப் கனெக்ட் நியோ 4ஜி மொபைல் 512MB ரேம் பெற்று ரூபாய் 2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்வைப் கனெக்ட் நியோ 512MB ரேம் பெற்று 8GB உள்ளடங்கிய மெமரி பெற்றதாக விளங்குகின்றது. பின்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமராவில் ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் வசதியை பெற்றுள்ளது. 4G LTE, VoLTE ஆதரவினை வழங்கும் குறைந்த விலை மொபைலாகும். ஸ்வைப் வெளியிட்டுள்ள கனெக்ட் […]