வெடித்து நெருப்பு துண்டுகளாக சிதறிய விண்கலம் : காசினி

சனிகிரகத்தை ஆய்வு செய்து வரும் நாசா ஆய்வு மையத்தின் காசினி விண்கலம் தனது பயணத்தின் இறுதி மணி நேரங்களில் பயணிக்க தொடங்கியுள்ளாதாக நாசா அறிவித்துள்ளது. காசினி 1997 ஆம் ஆண்டு அமெரிக்கா டாலர் 4 பில்லியன் மதிப்பில் சனிகிரகத்தை நோக்கி பயணத்தை தொடங்கிய காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் ஏவப்பட்டது. சனிகிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் 2004 ஆம் ஆண்டு நிலைநிறுத்தப்பட்ட காசினி 13 ஆண்டுகால பயணத்தில் சனிகிரகத்தை பற்றி பல்வேறு விபரங்களை உலகிற்கு வழங்கியுள்ளது. செப்டம்பர் 15ந் தேதி இன்றைக்கு 7.55 […]

காசினி அனுப்பிய சனி கிரக வளையத்தின் முதல் படங்கள்

சூரிய குடும்பத்தின் மிக முக்கியமான மற்றும் அழகான கோள் என வர்ணிக்கப்படும் சனி கோள் ஆய்வின் இறுதி கட்டத்தில் உள்ள காசினி சனிகிரகத்தின் வளையத்திலிருந்து முதல் படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது. சனி கிரக வளைய படங்கள் 1997 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட காசினி 2004 ஆம் ஆண்டில் சனிக்கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது. சனிக்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரம் உள்ள படங்களை அனுப்பியுள்ளது. இறுதி பயணத்தை ஏப்ரல் 26ந் தேதி டெத் டைவ் என்ற பெயரில் கோளுக்கும் […]