ரூ.39,990 விலையில் பிளாக்பெர்ரி கீஒன் பிளாக் எடிஷன் அறிமுகம்.!

பிரசத்தி பெற்ற பிளாக்பெர்ரி நிறுவனத்தின் பிளாக்பெர்ரி கீஒன் லிமிடேட் பிளாக் எடிஷன் ஸ்மார்ட்போன் QWERTY கீபோர்டினை பெற்றதாக ரூ.39,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிளாக்பெர்ரி கீஒன் பிளாக் எடிஷன் 2017 சர்வதேச மொபைல் காங்கிரஸ் கருத்தரங்கில் முதன்முறையாக அறிமுகம் செய்யபட்ட ஆண்ட்ராய்டு அடிப்படையிலான கீஒன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஆப்டைமஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. திரை மற்றும் பிராசஸர் 4.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் வந்துள்ள இந்த கருவி 1080×1620 பிக்சலை பெற்று  க்வால்காம் ஸ்னாப்டிராக் 625 SoC உடன் செயல்படுகின்ற […]