பக்தர்களுக்கு கும்பமேளா ஜியோபோன் சேவை அறிமுகம்

பிரியாகராஜ் என்ற புதிய பெயருடன் அழைக்கப்படுகின்ற அலகாபாத் பிரயாக்கில் நடைபெற உள்ள கும்பமேளா 2019 விழாவை முன்னிட்டு ஜியோ நிறுவனம் Kumbh ஜியோபோன் சேவையை பயனாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. Kumbh ஜியோபோன் உலகிலே மிக அதிக மக்கள் கூடுகின்ற நிகழ்வாக கருதப்படுகின்ற கும்பமேளாவிற்கு ரூ.4300 கோடி செலவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விழாவிற்கு 13 கோடி பக்தர்கள் வரை வருகை புரிவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என பிரகடனம் செய்யப்படுகின்ற கும்பமேளா விழாவை […]