குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் சிறப்பம்சங்கள்

அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் வரிசையில் இடம்பெற உள்ள உயர்ரக செயல்திறன் மிக்க வசதிகளை பெறும் வகையிலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 845 முந்தைய சிப்செட் 835 மாடலை பின்பற்றியே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு சார்ந்த திறன்களுடன் வோல்ட்இ மற்றும் கேமரா துறை ஆகியவற்றில் சிறப்பான வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. 845 சிப்செட் 10nm FinFET […]

குவால்காம் க்விக் சார்ஜ் 4 ப்ளஸ் புதிய அம்சங்கள் ?

குவால்காம் நிறுவனத்தின் முந்தைய க்விக் சார்ஜ் 4 நுட்பத்தை விட கூடுதலாக சிறப்புஅம்சங்களை பெற்ற குவால்காம் க்விக் சார்ஜ் 4 ப்ளஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் ஸ்மார்ட்போன் நூபியா Z17 ஆகும். குவால்காம் க்விக் சார்ஜ் 4 ப்ளஸ் இன்றைய நவீன ஸ்மார்ட்போன்களின் அடிப்படை அம்சமாக மாறி வருகின்ற ஃபாஸ்ட் சார்ஜிங் முறையை சிப்செட் தயாரிக்கும் குவால்காம் நிறுவனத்தின் முந்தைய சார்ஜிங் நுட்பமான க்விக் சார்ஜ் 4.0 விட கூடுதலாக வேகத்தையும் செயல்திறனையும் […]

சாலையே சார்ஜர்..! பேட்டரி கார்களுக்கு கவலையில்லை..! : குவால்காம்

எதிர்காலத்தில் பெட்ரோல்,டீசல் கார்கள் பயன்பாடு குறைந்து மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பேட்டரி கார்களுக்கான சந்தை வாய்ப்பு உருவாகி வருகின்ற நிலையில் சாலைகளையே பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வகையிலான நுட்பத்தை குவால்காம் உருவாக்கியுள்ளது. குவால்காம் பேட்டரி ரோடு சார்ஜ் பிரசத்தி பெற்ற குவால்காம் நிறுவனம் எதிர்கால பேட்டரி வாகனங்களுக்கு சாலையின் வாயிலாகவே சார்ஜ் செய்யும் முறையை கொண்டு வரும் நோக்கில் டைனமிக் சார்ஜிங் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது. Dynamic Electric Vehicle Charging Technology (DECV) எனப்படுகின்ற மாறும் மின்சார […]