இணைய உலகின் முதன்மையான நாயகன் கூகுள் நிறுவனத்தின், பல கேள்விகளுக்கு அசத்தலான உதவி மையமாக விளங்கும் கூகுள் அசிஸ்டென்ட் மூலம், இந்தியர்கள் Google Assistant to marry you என்ற கேள்வியை அதிகப்படியாக பதிவு செய்தது ஏன் என கேள்வி எழும்பியுள்ளது. கூகுள் அசிஸ்டென்ட் பல்வேறு மொழிகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் கூகுள் அசிஸ்டென்ட் சேவையில், இந்தியர்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா ? என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக […]