கூகுள் டூடுல் கொண்டாடும் சிப்கோ இயக்கம் பற்றி அறிவோம்

சூழலியலைப் பாதுகாப்பதனை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட சிப்கோ இயக்கம் (Chipko Movement) மரங்களை வெட்ட வருவோரைத் தடுத்து மரங்களைக் கட்டித் தழுவியபடி காக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டதனால், இதற்கு சிப்கோ அந்தோலன் என அழைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. சிப்கோ இயக்கம்... Read more »

கூகுள் டூடுல் கொண்டாடும் செர்ஜி ஐசென்ஸ்டைன் பற்றி அறிவோம்

இன்றைய கூகுள் டூடுல் சோவியத் நாட்டின் பிரபலமான  திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத்தை தொகுப்பதில் வல்லவரான செர்ஜி ஐசென்ஸ்டைன் அவர்களின் 120 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் படச்சுருள்களை பின்புலமாக கொண்டு டூடுல் சித்தரத்தை கூகுள் முகப்பில் வெளியிட்டுள்ளது. செர்ஜி ஐசென்ஸ்டைன் 1898... Read more »

கூகுள் டூடுல் நினைவுக்கூறும் முகமது ரஃபி பற்றி அறிவோம்

உலகின் முன்னணி தேடுதல் நிறுவனமான கூகுள் முக்கிய தினங்களில் டூடுலை வெளியிட்டு வரும் நிலையில், பிரபல இந்தி பின்னணிப் பாடகரான முகமது ரஃபி அவர்களின் 93வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. முகமது ரஃபி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில்... Read more »

கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாடத்தை தொடங்கிய கூகுள் டூடுல்

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு விடுமுறை தொடங்கியுள்ளதை நினைவுப்படுத்தும் வகையில் December global festivities என்ற பெயரில் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய டிசம்பர் திருவிழாக்கள் வருகின்ற டிசம்பர் 25ந் தேதி கிறிஸ்துமஸ் தினம் என இயேசு பிறந்த நாளை கொண்டாடப்பட்டு வரும்... Read more »

50 ஆண்டுகால கிட்ஸ் கோடிங் கொண்டாடும் கூகுள் டூடுல்

முதன்முறையாக கணினி நிரல்களை குழந்தைகள் பயிலும் முறையில் உருவாக்கியதை கொண்டாடும் வகையில் கிட்ஸ் கோடிங் என்ற பெயரில் முயல்களை கொண்டு கேரட்டை சாப்பிடும் வகையில் கோடிங்கை உருவாக்கும் வகையில் வித்தியாசமான டூடுலை மூன்று குழுக்கள் இணைந்து உருவாக்கியுள்ளது. கிட்ஸ் கோடிங் கூகுள் டூடுல் குழு,... Read more »

வி.சாந்தாராம் 116-வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்

இந்தியத் திரைப்படத் துறையில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை கொண்டு செல்வதற்கு வழிகாட்டிய இந்தி திரைப்பட இயக்குநர் வி.சாந்தாராம் அவர்களின் 116வது பிறந்த நாளை டூடுல் வாயிலாக கூகுள் கொண்டாடுகின்றது. வி.சாந்தாராம் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக அடையாளத்தை பெற்ற வி. சாந்தாராம்... Read more »

ஹோல் பஞ்ச் வரலாற்றை கொண்டாடும் கூகுள் டூடுல்

கடந்த 131 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள துளையிடுகின்ற பஞ்ச் மெஷின், இன்றைய நவீன டிஜிடல் உலகத்திலும் லட்சக்கணக்கான மக்களால் தினந்தோறும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஹோல் பஞ்ச் நவம்பர் 14, 1886 ஆம் ஆண்டு முதன்முறையாக ஹோல் பஞ்ச் செய்யும் மெஷினுக்கு காப்புரிமை ஜெர்மனி நாட்டின் ப்ரீட்ரிக்... Read more »

நயின் சிங் ராவத் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்

உலகின் மிகப்பெரிய இமாலய பனிமலையை அளந்தவர் என்ற பெருமைக்குரிய மனிதர் நயின் சிங் ராவத் அவர்களின் 107வது பிறந்த நாளை கூகுள் டூடுல் கொண்டாடுகின்றது. நயின் சிங் ராவத் அக்டோபர் 21, 1880 ஆம் ஆண்டில் பிறந்த நயின் சிங் ராவத் இந்தியாவிலிருந்து நேபாளம்... Read more »