கூகுளுக்கு 462 கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பியா

கூகுள் : ஐரோப்பாவின் GDPR எனப்படும் தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான விதிமுறைகளை மீறியதால் அதிகபட்சமாக ரூ.462 கோடியை அபராதமாக பிரான்ஸ் விதித்துள்ளது. கூகுளுக்கு 462 கோடி அபராதம் General Data Protection Regulation எனப்படும் பொதுத் தரவுகள் பாதுகாப்பு நெறியாண்மை என்ற சட்டம் ஐரோப்பா யூனியனில் அமலில் உள்ளது. இந்த சட்டத்தால் தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கும் நோக்கில் அமைந்திருக்கின்றது. ஜிடிபிஆர் விதிமுறைகள் கடந்த வருடம் மே 25ம் தேதி முதல் அமலில் இருக்கின்றது. இந்த […]

கூகுள் மெசேஜஸ் செயலியில் ஸ்பேம் பாதுகாப்பு வசதி

ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களின் அடிப்படை மெசெஜிங் செயலியாக விளங்கும், கூகுள் மெசேஜஸ் செயலியில் ட்ரூகாலர் ஆப் வழங்குகின்ற ஸ்பேம் பாதுகாப்பு போன்ற வசதியை குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கியுள்ளது. கூகுள் மெசேஜஸ் ஆப் கோடிக்கனக்கான ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு என பிரத்தியேகமாக கூகுள் மெசேஜிங் செயலியில் இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதியான ஸ்பேம் வாயிலாக போல குறுஞ்செய்திகளை முற்றிலும் தவிர்க்க வழி வகை செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது. இது போன்ற வசதியை ட்ரூகாலர் நிறுவனம் வழங்கி வருகின்றது. தற்போது […]

இந்தியாவில் கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர் விற்பனைக்கு வந்தது

இந்திய டெக்னாலாஜி சந்தையில் புதிய வரவாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பிளிப்கார்ட் தளத்தின் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர் அலெக்ஸா வாய்ஸ் ஆதரவை பெற்ற அமேசான் ஈகோ, ஈகோ டாட், மற்றும் ஈகோ டாட் பிளஸ் ஆகிய கருவிகள் இந்திய சந்தையில் கிடைத்து வரும் நிலையில் இவற்றுக்கு போட்டியாக கூகுள் அசிஸ்டென்ஸ் கொண்டு செயல்படும் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் […]

கேமிங் ஸ்மார்ட்போன் சியோமி பிளாக் ஷார்க் படம் வெளியானது

வருகின்ற ஏப்ரல் 13ந் தேதி அறிமுகமாக உள்ள சியோமி நிறுனத்தின் புதிய சியோமி பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுடன் X ஆன்டனா நுட்பத்தினை கொண்டதாக  வரவுள்ளது. சியோமி பிளாக் ஷார்க்   மொபைல் போன் சோதனை தளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில், சியோமி பிளாக் ஷார்க் போன் முழு உயர்தர தெளிவு திரையுடன் 1080×2160 பிக்சல் தீர்மானத்தை கொண்டு 18: 9 என்கிற திரை விகிதமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆண்ட்ராய்டு 8.0 […]

கூகுள் ஸ்டீரிட் வியூ வசதி கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

உலகின் முன்னணி இணைய ஜாம்பவான கூகுள் நிறுவனம், இந்தியாவில் தஞ்சை பெரியக்கோவில், சின்னசுவாமி அரங்கம், செங்கோட்டை, வாரணாசி நதிக்கரை, தாஜ் மஹால் உட்பட முக்கிய இடங்களை கூகுள் ஸ்டீரிட் வியூ வசதி வாயிலாக 360 டிகிரி கோணத்தில் பதிவு செய்யும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கூகுள் ஸ்டீரிட் வியூ சர்வதேச அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்டீரிட் வியூ வசதியை , இந்தியாவின் சரித்திர கால பெருமையை பெற்ற  தஞ்சை […]

கூகுள் டூடுல் கொண்டாடும் செர்ஜி ஐசென்ஸ்டைன் பற்றி அறிவோம்

இன்றைய கூகுள் டூடுல் சோவியத் நாட்டின் பிரபலமான  திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத்தை தொகுப்பதில் வல்லவரான செர்ஜி ஐசென்ஸ்டைன் அவர்களின் 120 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் படச்சுருள்களை பின்புலமாக கொண்டு டூடுல் சித்தரத்தை கூகுள் முகப்பில் வெளியிட்டுள்ளது. செர்ஜி ஐசென்ஸ்டைன் 1898 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த ஐசென்ஸ்டைன் ஆரம்ப காலத்தில்  போல்ஷ்விக் புரட்சிக்கு வித்திட்ட ரெட் ஆர்மியில் பணியாற்ற தொடங்கினார், அதன் பிறகு சினிமா திரையரங்குகளில் வடிவமைப்பாளர் பணியை மாஸ்கோவில் தொடங்கினார். 1923 […]

கூகுளை வீழ்த்துமா மைக்ரோசாப்ட் பிங் தேடுபொறி

உலகின் முன்னணி கணினி ஓஎஸ் வழங்குநராக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேடு பொறி பிங் (Bing) தற்போது நவீன செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை பெற்று சிறப்பான அனுபவத்தை பயனர்களுக்கு வழங்க தொடங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் பிங் உலகின் தேடுபொறி சந்தை மதிப்பில் 75 சதவீத பங்களிப்பை பெற்று விளங்கும் கூகுள் நிறுவனம் முதலிடத்திலும் தொடர்ந்து யாகூ மற்றும் பிங் உள்ளது. உலகளாவிய சந்தை மதிப்பில் 5.6 சதவீதம் மட்டுமே பிங் பெறுள்ளது. இந்நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட் அசிஸ்டன்ஸ் கொர்டனா […]

50 ஆண்டுகால கிட்ஸ் கோடிங் கொண்டாடும் கூகுள் டூடுல்

முதன்முறையாக கணினி நிரல்களை குழந்தைகள் பயிலும் முறையில் உருவாக்கியதை கொண்டாடும் வகையில் கிட்ஸ் கோடிங் என்ற பெயரில் முயல்களை கொண்டு கேரட்டை சாப்பிடும் வகையில் கோடிங்கை உருவாக்கும் வகையில் வித்தியாசமான டூடுலை மூன்று குழுக்கள் இணைந்து உருவாக்கியுள்ளது. கிட்ஸ் கோடிங் கூகுள் டூடுல் குழு, கூகுள் பிளாக்கி குழு மற்றும் எம்.ஐ.டி ஸ்கிராட்ச் ஆகிய மூன்று குழுக்களும் இணைந்து உருவாக்கியுள்ள கிட்ஸ் கோடிங் முறையில் கூகுள் டூடுலை கொண்டும் உருவாக்கி வேடிக்கையாக விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக […]