உடலை ஊடுருவி பார்க்க நவீன கேமரா கண்டுபிடிப்பு

மருத்துவதுறையில் மிகவும் சவாலான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பெரிதும் உதவியாக உள்ளநிலையில், புதிய கேமரா எண்டோஸ்க்கோப் கண்டறியப்பட்டுள்ளது. உடலை ஊடுருவும் கேமரா உடல் உள்ளுருப்புகளில் உள்ள பிரச்சனைகளை மிக எளிதாக கண்டுபிடித்து உடனடியாக அதற்கு ஏற்ற வகையிலான தீர்வினை வழங்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ள இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது. இனி ஸ்கேன், எக்ஸ்-ரே ஆகியவற்றுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள நுட்பத்தில் உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் […]

உங்கள் அந்தரங்களை கண்கானிக்க ஃபேஸ்புக் ஸ்பை கேமரா..!

உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக பயனாளர்களை கண்கானிக்க வெப்கேமராவை பயன்படுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் ஸ்பை கேமரா இன்றைய நவீன உலகை ஆளும் ஃபேஸ்புக் சமூக வலைதளம் பயனாளர்கள் விரும்புவதனை அறிந்து அதற்கு ஏற்ற செய்திகளை நியூஸ் ஃபீட் எனும் செய்தியோடை வாயிலாக வழங்கி வருகின்றது. இதற்காக உங்களை விருப்பங்கள் மற்றும் கருத்துக்கள் உள்பட ஃபேஸ்புக்கில் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளின் அடிப்படையில் செய்தியோடை விபரங்களை வழங்குகின்றது. சமீபத்தில் இன்டிபென்டென்ட் கோ.யுகே தளம் வெளியிட்டுள்ள […]