மூன்று கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எம்30 விவரக்குறிப்புகள்..! : Samsung Galaxy M30

சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் மாடலில் புதிய சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் தொடர்பான முக்கிய விவரங்கள் மற்றும் மூன்று கேமராவுடன் விற்பனைக்கு வெளியாக உள்ளது. பின்புறத்தில் பிரைமரியாக மூன்று கேமராவினை பெற்றிருந்தாலும் பட்ஜெட் விலையில் அமைந்திருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கேலக்ஸி M30 போனில் 5000mAh பேட்டரி இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்30 இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற கேலக்ஸி எம்10 மொபைல் போன் விலை ரூ. 7,990 தொடங்குவதுடன் கேலக்ஸி […]

சாம்சங் கேலக்ஸி M10, M20 விலை மற்றும் எங்கே வாங்கலாம் ? : Samsung Galaxy M-Series

பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களை பெற்ற மாடலாக வரவுள்ள சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் வரிசையின் சாம்சங் கேல்ஸி எம்10 ரூ.7990 மற்றும் சாம்சங் கேல்ஸி எம்20 ரூ.10,990 என தொடங்கலாம். சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் சர்வதேச அளவில் முதன்முறையாக இந்தியாவில் வெளியிடப்படுகின்ற கேலக்ஸி எம் சீரிஸ் , பட்ஜெட் விலையில் விற்பனை செய்யபடுகின்ற சீன மொபைல் தயாரிப்பாளர்களுக்கு கடும் நெருக்கடியை வழங்கும் மாடலாக விளங்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சமீபத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி […]