கலக்கலான சாம்சங் கேலக்ஸி பி சீரிஸ் விபரம் கசிந்தது..! – Samsung Galaxy P-series

சாம்சங் நிறுவனம், அடுத்ததாக புதிய சாம்சங் கேலக்ஸி பி1 ஸ்மார்ட்போன் மாடலை சாம்சங் கேலக்ஸி பி சீரிஸ் வரிசையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதுதவிர கேலக்ஸி ஆர் சீரிஸ் மொபைல்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி பி சீரிஸ் தற்போது விற்பனைக்கு வந்த கேலக்ஸி எம் சீரிஸ் மொபைலை தொடர்ந்து அதற்கு மேலான விலையில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் கூடிய அம்சத்தை பெற்ற கேலக்ஸி பி வரிசை வெளியிட உள்ளதாக சில டிவிட்டர்கள் வாயிலாக வந்த […]