சாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 விலை வெளியானது : samsung galaxy m Series Price

வரும் ஜனவரி 28ந் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் ஆரம்ப விலை ரூ.7,990 என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்20 விலை ரூ. 10,990 என தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்10 ஷியோமி உட்பட சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் பல்வேறு அம்சங்களை பெற்ற மொபைலாக கேலக்ஸி எம் சீரிஸ் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வாட்டர் டிராப் நாட்ச் இன்ஃபினிட்டி […]

மடிக்கூடிய சாம்சங் கேலக்ஸி F போன் விபரம் லீக்கானது : Samsung Galaxy F

சாம்சங் மொபைல் போன் தயாரிப்பாளரின் முதல் மடிக்கூடிய மொபைலாக சாம்சங் கேலக்ஸி Flex அல்லது சாம்சங் கேலக்ஸி Fold என்ற பெயரில் வெளியாக உள்ள ஸ்மார்டுபோன் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி F சீனாவின் China’s Ministry of Industry and Information Technology (CMIIT) சான்றிதழ் வழங்கும் மையத்தில் வெளியான முக்கிய தகவலை Nashville Chatter  இணையதளம் வெளியிட்டுள்ள விபரத்தில் கேலக்ஸி ஃபோல்டு அல்லது கேலக்ஸி ஃபிளக்ஸ் மாடலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் மொபைல் சான்றிதழ் வழங்கும் மையத்தில் இருந்து […]

மிகப்பெரிய டெக் கண்காட்சி CES 2019 பற்றி அறிவோம்

CES 2019 : உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய கண்டுபடிப்புகள் அனைத்தும் நுகர்வோர் கண்காட்சி நிகழ்ச்சி 2019 (Consumer Exhibition Show 2019 -CES 2019) அரங்கில் லாஸ் வேகாஸ் நகரில் ஜனவரி 8 முதல் ஜனவரி 11 வரை காட்சிக்கு வரவுள்ளது. CES 2019 இந்நிகழ்வில் உலகின் முன்னணி டெக்னாலாஜி நிறுவனங்கள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகள், முன்னணி கார் நிறுவனங்களின் டெக்னாலாஜி சார்ந்த கண்டுபிடிப்புகள் என மொத்தமாக கேட்ஜெட்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான கண்காட்சியாக […]

1 மில்லியன் டாலர் ஃபோல்டபிள் ஃபோன்களை தயாரிக்கிறது சாம்சங், யோனஹப் தகவல்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், அடுத்த ஆண்டின் இரண்டாம் பகுதியில் 1 மில்லியன் ஃபோல்டபிள் ஃபோன்களை தயாரிக்க உள்ளது என்று யோனஹப் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கொரியாவை அடிப்படையாக கொண்ட சாம்சங் நிறுவனம், ஃபோல்டபிள் ஃபோன்களை தயாரிப்பது குறித்து சான்பிரான்சிஸ்கோவில் நடந்த விழாவில் தகவல் வெளியிட்டது. இருந்த போதும் இந்த போன்களின் விலை, எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. இதுகுறித்து பேசிய சாம்சங் மொபைல் கம்யூனிகேஷன் பிசினஸ் தலைவர் கோ […]

சாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றே செயல்படும்

சாம்சங் நிறுவனத்தின் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் முழுவதுமாக டேப்லெட்கள் போன்றே செயல்படும். இது முழுவதுமாக மல்டி டாஸ்கிங்களுடன் பெரிய ஸ்கீரின்களுடன் வெளியாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சாம்சங் மடக்ககூடிய போன்கள், அடிப்படையிலேயே சாம்சங் டெஸ்ட் பேட் டிவைஸ்கள் போன்றே இருக்கும். இதுகுறித்து பேசிய சாம்சங் நிறுவன உயர் அதிகாரி டீ.ஜே. கோ தெரிவிக்கையில், விரைவில் சாம்சங் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனாலும், இது கண்டிப்பாக மார்க்கெட்டியில் மாற்றத்தை உருவாக்கும். என்று தெரிவித்துள்ளார். சாம்சங் […]

சாம்சங் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் விபரம் வெளியானது

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் , விரைவில் குறைந்த விலையில் மிக சிறந்த வேகத்தில் இயங்கும் வகையிலான ஆண்ட்ராய்டு ஓரியோ கோ எடிசனை பின்பற்றி சாம்சங் SM-J260 என்ற மாடலை தயாரித்து வருவது உறுதியாகியுள்ளது. சாம்சங் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் முதல்முறையாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி மிக இலகு எடை பெற்ற கோ எடிஷன் மாடலை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருவதாக பெஞ்ச்மார்க் சோதனை வாயிலாக தெரிய வந்துள்ளது. சாம்சங் SM-J260 என்ற பெயரில் தயாரித்து […]

இரட்டை கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7 டியோ விற்பனைக்கு வந்தது

செல்ஃபீ படங்களை பெறுவதற்கு எல்இடி ஃபிளாஷ் பெற்று விளங்கும் சாம்சங் கேலக்ஸி J7 டியோ மொபைல் போன் ரூ.16,990 விலையில் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் இரட்டை கேமரா வசதி பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி J7 டியோ சாம்சங் மொபைல் போன் தயாரிப்பாளரின், புதிய கேல்க்ஸி ஜே7 டியோ மொபைல் போன் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி கருப்பு மற்றும் கோல்டு ஆகிய இரு நிறங்களுடன், 4G லோல்டிஇ, வை-ஃபை 802.11 a/b/g/n/ac (டுயல் […]

இந்திய மொபைல் சந்தையை கைப்பற்றிய சியோமி மொபைல்

இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு ஏற்ப , குறைந்தபட்ச விலையில் அதிகப்படியான வசதிகள் மற்றும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் சியோமி மொபைல் போன்கள் , கடந்த 2017 இறுதி காலாண்டின் முடிவில் 31 சதவீத மொபைல் போன் சந்தையை பெற்றுள்ளது. சியோமி மொபைல் CMR நிறுவனம் வெளியிட்டுள்ள மொபைலிட்டிக்ஸ் அறிக்கையில் சியோமி நிறுவனம் மிக சிறப்பான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வரும் நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மொபைல் போன் விற்பனை நிலவரப்படி கடந்த வருடத்தின் இறுதி […]