பதஞ்சலி சிம் Vs ஜியோ சிம் வெல்லப் போவது யாரு ?

யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையின் கீழ் செயல்படும் நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனம் பதஞ்சலி , பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பதஞ்சலி சிம் கார்டுகளை அறிமுகம் செய்து ஜியோ உட்பட ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு எதிராக களமிங்கியுள்ளது. பதஞ்சலி சிம் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆயுர்வேத முறைப்படியான தயாரிப்புகளை வழங்கி வருகின்ற மிக வேகமாக விற்பனையாகின்ற அன்றாட நுகர்வோர் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து வரும் பதஞ்சலி நிறுவனம், சுதேசி […]

உங்கள் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க அழையுங்கள் 14546

வருகின்ற மார்ச் 31, 2018 தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத மொபைல் எண்கள் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மிக எளிமையாக மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எவ்வாறு என அறிந்து கொள்ளலாம். ஆதார் எண் இணைப்பு வரும் 31-03-2018 ஆம் தேதிக்குள் ஆதார் பல்வேறு திட்டங்களில் இணைப்பது மிக அவசியமான நடவடிக்கை என மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை மொபைல் போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க […]

மொபைல் எண்னுடன் ஆதார் எண் இணைக்க டோல்ஃபீரி 14546

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மூன்று புதிய வழிமுறைகளை வருகின்ற டிசம்பர் 1 முதல் செயற்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது. மொபைல்-ஆதார் மத்திய அரசின் அறிவிப்பின் படி பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதார் கார்டு எண்ணை இணைக்க அருகாமையில் உள்ள தொலைத்தொடர்பு ரீடெயிலரிடம் சென்று இணைக்கும் வகையிலான வழிமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 1 முதல், ஆதார் எண்ணை […]

செல்போன் எண்ணுடன் ஆதார் கார்டு எண் இணைப்பு கட்டாயம் : பிப்ரவரி 28,2018

வரும் பிப்ரவரி 28,2018 க்குள் ஆதார் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயமாக தவறினால் செல்போன் எண் இணைப்பு துண்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் கார்டு இணைப்பு ஆதார் எனப்படும் இந்தியர்களின் அடையாளம் என மாறி வருகின்ற சூழ்நிலையில் வங்கி கணக்கு, எரிவாயு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மொபைல் எண் உட்பட அனைத்து அரசு சார்ந்த அனைத்து நல உதவிகள் மற்றும் தனியார் நிறுவனம் சார்ந்த அடையாளங்களுக்கும் ஆதார் கட்டாயாமக்கப்பட்டு வருகின்றது. செல்போன் எண்ணுடன் ஆதார் […]