பயனாளர்கள் இனி அமேசான் அலெக்சா மூலம் கால்களை செய்யலாம்; ஸ்கைப் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் வீடியோ மற்றும் வாய்ஸ்-காலிங் பிளாட்பாரமாக இருந்து வரும் ஸ்கைப் கால்களை இனி அமேசான் அலெக்சா செய்து கொள்ளலாம் என்று ஸ்கைப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி குறிப்பிட்ட சில நாடுகளில் கிடைக்கும் என்ற போதும், இந்த வசதி கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்த வசதி மூலம், பயனாளர்கள் கால்களை செய்வதுடன், வரும் கால்களை ஹேண்ட்ஸ்-ப்ரீ எக்கோ டிவைஸ்கள் மூலம் செய்து கொள்ள முடியும். அலெக்சா அப் பயன்படுத்துபவர்கள், இந்த் புதிய வசதியை […]

யூடியூபில் உங்கள் குழந்தை எந்த வீடியோக்களை பார்க்க வேண்டும் என்பதை இனி நீங்களே தேர்வு செய்யலாம்

தங்கள் குழந்தைகள் பார்க்கும் வீடியோக்களை பெற்றோர்களுக்கு கட்டுபடுத்தும் வகையில், புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக, யூடியுப் நிறுவனம் தெரிவிதுல்ல்டஹு. இந்த புதிய டூல் மூலம் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பார்க்க வேண்டிய வீடியோகளை தேர்வு செய்து வழங்க முடியும். சர்வதேச அளவில் ஆண்டிராய்டு பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கும் இந்த வசதி விரைவில் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டூல்லில் உள்ள செட்ட்டிங்சில், குழந்தைகளுக்கான புரோப்பைல்-க்கு சென்று அனுமதிக்கப்பட்ட வீடியோக்கள் மட்டுமே […]