செல்போனில் வாய்ஸ் மூலம் தமிழில் டைப் செய்வது எப்படி?

கணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும், அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது, மறைந்தது. இந்நிலையில், தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக தற்போது தமிழில் பேசுவதை எப்படி எழுத்துக்களாக மாற்றுவது என்பதில் கேள்விகளும், ஐயப்பாடும் நிலவுகிறது. பிபிசி தமிழின் பிரத்யேக வாராந்திர தொடரின் சிறப்பு பகுதியில், ஒவ்வொரு வாரமும் பயன்பாட்டாளர்களின் தினசரி வாழ்க்கையில் பயன்படும் தகவல்களை விளக்கி வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம், கூகுள் […]

ரிலையன்ஸ் ஜியோபோனில் வந்து விட்டது வாட்ஸ்அப்; இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தங்கள் போன்களில் வாட்ஸ்அப் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், தங்கள் போன்களான KaiOS அடிப்படையாக கொண்ட ஜியோ போன் மற்றும் ஜியோ போன்2-வில் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுட்மின்றி அத்தியாவசியமான அப்ளிகேஷன்களான வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியுப் மற்றும் கூகிள் மேப் ஆகியவைகளை பெற எந்த அப்கிரேடும் செய்ய தேவை இல்லை. இதை எப்படி டவுன்லோட் செய்வது? ஜியோ ஆப்ஸ்டோர் மூலம் வாட்ஸ்அப்-ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம். […]