ஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி? ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.

ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையைப் பெறுவதற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவையை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். இதுகுறித்து பேசிய அவர், ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்தி 5 கோடி வீடுகளுக்கு அதிவேக இணைய வசதி வழங்க முடியும் என்றார். மேலும், இந்த சேவை முதற்கட்டமாக 1100 நகரங்களில் தொடங்கப்படும் என்றார். இந்த சேவையை பெற அந்தந்த பகுதியில் உள்ளோர் […]