ஜிஎஸ்டிக்கு புதிய செயலி அறிமுகம் – GST Rates Finder

ஜூலை 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறையில் உள்ள சந்தேகங்களுக்கு தீர்வினை வழங்கும் வகையில் ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி ஆப் ஜிஎஸ்டி வருகைக்கு பின்னர் மக்களுக்கு எழுந்துள்ள பல்வேறு வரி தொடர்பான குழப்பங்களை தீர்க்கும் வகையில் பல்வேறு நடைமுறைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசாங்கம் ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் (GST Rates Finder) என்ற […]

கால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி

வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால் அழைப்பு கட்டணம் உயரவுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு தொலை தொடர்பு துறையில் பெரும் தாக்கத்தை ஜிஎஸ்டி வருகை ஏற்படுத்தும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஜிஎஸ்டி வரி என்றால் என்ன ? அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் […]