சென்னை, கோவை, மதுரையில் ஜியோ ஜிகாஃபைபர் சேவை

இந்தியாவின் முன்னணி 4ஜி வழங்குநராக விளங்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் குறைந்த விலையில் கம்பிவழி உயர்வேக ஜியோ ஜிகா ஃபைபர் சேவை 29 முன்னணி நகரங்களில் முதற்கட்டமாக தொடங்கவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ நிறுவனம் 4ஜி சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்நிறுவனத்தின் அடுத்த சேவையாக வழங்க திட்டமிடபட்டுள்ள பிராட்பேண்ட் சேவையாக ஜியோ ஜிகா ஃபைபர் FTTH (Fiber-to-the-Home) சேவையில் குறைந்த கட்டணத்தில் 1100 நகரங்களில் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக […]