ஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை தொடங்கியது

இந்தியாவில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் ஜியோபோன் 2 அடுத்த விற்பனை வந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்றது. ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை நேற்று மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் […]

ஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் ?

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், சமீபத்தில் வெளியிட்டுள்ள ஜியோபோன் 2 ஃபீச்சர் ரக மொபைல் போனுடன் விற்பனையில் உள்ள ஜியோபோன் மாடலுக்கு உள்ள வித்தியாசம் மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 மாடலில் குறிப்பாக யூடியப், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற முக்கிய வதிகளை கெய் ஓஎஸ் வாயிலாக வழங்கியுள்ள நிலையில் , விற்பனையில் உள்ள ஜியோபோன் மாடலில் ஃபேஸ்புக் மற்றும் ஜியோ நிறுவனத்தின் செயலிகள் மட்டும் வழங்கப்பட்டு ஒற்றை சிப் கார்டு […]

ரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இந்திய தொலை தொடர்பு மற்றும் ஃபீச்சர் ரக மொபைல் போன் சந்தையில் புரட்சி செய்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மீண்டும் ரூ. 2999 கட்டணத்தில் ரிலையன்ஸ் ஜியோபோன் 2 என்ற பெயரில் வாட்ஸ்அப், யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இயலும் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தில் , ஜியோ தொடர்பான அறிவிப்பில் மிக முக்கியமாக ஜியோபோன் 2, ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட், ஜிகா டிவி உள்ளிட்ட அம்சங்களுடன் […]