ரிலையன்ஸ் ஜியோ பிரவுசர் ஆப் வெளியானது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு என பிரத்தியேகமான ஜியோ பிரவுசர் ஆப் ஒன்றை பயனபாட்டுக்கு வெளியிட்டுள்ளது. மிக வேகமாக தமிழ் உட்பட எட்டு மொழிகளில் இந்தியாவின் முதல் பிரவுசர் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Reliance JioBrowser கடந்த செப்டம்பர் 2016-யில் இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் 4ஜி நெட்வொர்க் வாயிலாக களமிறங்கிய ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ இன்ஃபோகாம் , இந்திய சந்தையில், தற்போது 26 கோடிக்கு அதிகமான பயனாளர்களை கொண்டு மூன்றாவது மிகப்பெரிய இந்திய […]