ஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்

டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ 85.64 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்களை டிசம்பர் 2018-ல் இணைத்துள்ளது. 23.3 லட்சம் பயனாளர்களை வோடபோன் ஐடியா நிறுவனம் இழந்துள்ளது. 2018-ல் டிசம்பர் மாதம் ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், 15 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லேண்ட்லைன் இணைப்புகளும் அதிகப்படியான சரிவினை சந்தித்துள்ளது. டிராய் – டிசம்பர் 2018 அறிக்கை இந்தியாவின் ஒட்டுமொத்த தொலை தொடர்பு இணைப்புகள் எண்ணிக்கை 119.7 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நவம்பர் 2018 மாதத்தில் 119.2 கோடியாக […]

4 ஜி வேகத்தில் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் – டிராய்

டிராய் வெளியிட்டுள்ள ஜனவரி மாதம் 4 ஜி இணைய வேகம் தொடர்பான அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து 13வது மாதமாக முதலிடத்தல் உள்ளது. ஆனால் ookla  வெளியிட்ட அறிக்கையில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஜனவரி 2019 மாதந்திர டிராய் வேகம் தொடர்பான அறிக்கையில், அதிகபட்ச இணைய வேகம் 18.8 Mbps ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய டிசம்பர் மாத முடிவில் இணைய வேகம் 18.7 Mbps ஆக இருந்தது இதனை தொடர்ந்து […]

4 ஜி சேவை வழங்குவதில் ஜியோ முதலிடம் வகிக்கின்றது..!

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவை வழங்குவதில் நாட்டின் 98.8 சதவீத பங்களிப்பினை பெற்று முதலாவதாக உள்ளதாக Ookla அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 11.23 Mbps வேகத்தில் இணையத்தை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜியோ 4ஜி சேவை இந்தியாவில் 4ஜி சேவையை வழங்குவதில் ஜியோ நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய அளவில் 4ஜி சேவை வழங்குவதில் 98.8 சதவீத பங்களிப்பை ஜியோ கொண்டிருப்பதுடன், அதனை தொடர்ந்த ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், 90 சதவீதமும், […]

Vodafone Idea : வோடபோன் ஐடியா அறிமுகம் செய்யும் புதிய மியூசிக் செயலி

டெலிகோ நிறுவனமான வோடபோன் ஐடியா, இந்தியாவில் மியூசிக் ஸ்டிரிமிங் செயலியை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் ஐடியா இந்தியா நிறுவனம், தற்போது 38.7 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் வோடபோன் பிளே மற்றும் ஐடியா மூவீஸ் மற்றும் டிவி சேவைகளை வீடியோ தொடர்பான கன்டென்ட் முறையில் வழங்கி வருகின்றது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் ஜியோ சாவன் மற்றும் […]

Jio Phone 3 : டச் ஸ்கிரீனுடன் ரிலையன்ஸ் ஜியோ போன் 3 விற்பனைக்கு வருகின்றது

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ போன் 3 ஸ்மார்ட்போனை ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளத்தை பின்பற்றி விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த மொபைல் ஜூன் மாதம் விற்பனைக்கு வரக்கூடும் எதிர்பாரக்கப்படுகின்றது. ஜியோ நிறுவனம் 4ஜி சேவையின் மூலம் சுமார் 28 கோடிக்கு அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள நிலையில், இந்நிறுவனம் ஃபீச்சர் ரக 4ஜி மொபைலை ஜியோ போன், ஜியோ போன் 2 என்ற பெயரில் வெளியிட்டு கோடிக்கனக்கான வாடிக்கையாளர்களை இணைத்தது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் தொடுதிரை […]