சைல்ஃபிஷ் 3, சைல்ஃபிஷ் எக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ஜோல்லா

இந்தாண்டின் முதல் பகுதியில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018ல் ஜோல்லா நிறுவனம், தனது சைல்ஃபிஷ் 3, சைல்ஃபிஷ் எக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. புதிய வெர்சன் சைல்ஃபிஷ் ஆபரேடிங் சிஸ்டம் காப்ரேட் பயனாளர்களுக்காக, டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆபரேடிங் சிஸ்டம் மொபைல் டிவைஸ் மேனேஜ்மெண்ட், முழுவதும் இன்டிகிரெட்டட் விபிஎன் சொலுஷன், எண்டர்பிரைசஸ் வை-பை மற்றும் டேட்டா இன்பிரிப்ஷன் போன்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும். கூடுதலாக நவீன புதிய கீபோர்ட்டு, கேமரா பங்க்ஷன்களுடன் USB […]