மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என டிராய் தெரிவித்துள்ளது. டிவி சேனல்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது ? என அறிந்து கொள்ளலாம். 100 டிவி சேனல்கள் டிராய் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான சேனல்களை மட்டும் பெறும் வகையில் புதிய திட்டத்தை பிப்ரவரி 1 முதல் செயற்படுத்த உள்ளதால், மக்கள் தங்கள் விருப்பமான […]

4ஜி டவுன்லோடு வேகத்தில் கலக்கும் ரிலையன்ஸ் ஜியோ – டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மாதந்தோறும் வெளியிடும் இணைய அப்லோடு மற்றும் டவுன்லோடு வேகம் தொடர்பான அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகத்தில் 20.3 Mbps என பதிவாகியுள்ளது. டவுன்லோடு ஸ்பீடு முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் , ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அதிகபட்சமாக சராசரி இணைய வேகம் 22.3 Mbps ஆக இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாத முடிவில் சரிவை கண்டிருந்தாலும் போட்டியாளர்களை விட கூடுதல் வேகத்தை ஜியோ வழங்கியுள்ளது. […]

இந்தியாவின் மிக வேகமான 4ஜி நொட்வொர்க் ஜியோ – டிராய்

இந்தியாவில் 4ஜி சேவையை வழங்குவதில் முன்னணியாக விளங்கும் ஜியோ 4ஜி நெட்வொர்க் நவம்பல் 2017-யில் தரவிறக்க வேகத்தில் அதிகபட்சமாக 25.6 mbps வழங்கி தொடர்ந்து 11வது மாதமாக முதலிடத்தில் உள்ளது. 4ஜி நொட்வொர்க் ஜியோ நவம்பர் 2017-யில் 4ஜி சேவையில் மிக வேகமாக தரவிறக்க தரவுகளை வழங்கி நிறுவனங்களில் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரவிறக்க வேகம் – நவம்பர் 2017 ஜியோ – 25.6 mbps வோடபோன் – 10 mbps […]

4G வேகத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஜியோ – அக்டோபர் 2017

இந்தியாவில் மிக வேகமாக 4ஜி சேவையை செயற்படுத்த உதவிய ஜியோ நிறுவனம் தொடர்ந்து இணைய வேகத்தை போட்டியாளர்களை விட சிறப்பான 21.8 mbps தரவிறக்க வேகத்தை அக்டோபர் மாத முடிவில் வழங்குவதனால் மிக வேகமான நெட்வொர்க் என டிராய் உறுதி செய்துள்ளது. 4ஜி வேகத்தில் ஜியோ நிறைவுற்ற அக்டோபர் 2017 மாதந்திர வேகத்தை சோதனை செய்ய மைஸ்பீட் ஆப் வாயிலாக சோதனை செய்ப்பட்டதில், முதல் நான்கு இடங்களில் ஜியோ, வோடஃபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. […]

ஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்

நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிராய் மைஸ்பீடு அறிக்கையின் படி மிக வேகமான 4ஜி நெட்வொர்க்காக தொடர்ந்து 7 மாதங்களாக முன்னிலையில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ஒரு வருடத்திற்கு முன்பாக இந்திய சந்தையில் களமிறங்கிய ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு இலவச டேட்டா சலுகைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளின் காரணமாக தொடர்ந்து தொலைத்தொடர்பு துறையை பரபரப்பாக வைத்திருக்கும் நிலையில் பீச்சர் ரக இலவச ஜியோபோன் மொபைலை வெளியிட்டுள்ளது. டிராய் […]

அதிக கட்டணம் வசூலித்த ஐடியா மீது டிராய் அதிரடி நடவடிக்கை

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஐடியா செல்லூலார் நிறுவனம் ரூ. 2.97  கோடி வரை கூடுதலான கட்டணத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் அழைப்பு மேற்கொண்ட வாடிக்கையாளர்களிடம் வசூலித்துள்ளது. அதிக கட்டணம் வசூலித்த ஐடியா கடந்த 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய தொலைத்தொடர்பு வட்டங்களுக்குள் மேற்கொண்ட அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகவே கருத வேண்டும் தொலைத்தொடர்பு ஆணையம் அறிவித்திருந்தது. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் […]