ஏர்டெல் வழங்கிய கூடுதல் டேட்டா சலுகை விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம், தனது ரூ.448 ரீசார்ஜ் பிளானில் கூடுதல் டேட்டா சலுகை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதுகுறித்தான விபரத்தை அறிந்து கொள்ளலாம். ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயிட் திட்டத்தில் முன்பு 1 ஜி.பி. டேட்டா 2ஜி முதல் 4ஜி வரையிலான முறையில் 82நாட்களுக்கு வழங்கி வந்தது, தற்சமயம் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டு, ரூ.448 ரீசார்ஜ் பிளானில் இப்போது நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வீதம் 82 நாட்களுக்கு கிடைக்கும் […]

ரூ.198-க்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல் ஆஃபர்

நாட்டின் பொதுத் துறை நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மிகவும் சவாலான திட்டங்களை தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக தொட்ந்து செயற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் ரூ. 198 கட்டணத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் சிறப்பு பிளானை வெளியிட்டு முந்தைய பிளான்களில் மாற்றத்தை பி.எஸ்.என்.எல் ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் டேட்டா ஆஃபரில் தொடர்ந்து பல்வேறு நன்மைகளை ஜியோ , ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவங்களை எதிர்கொள்ள பொதுத் துறை நிறுவனம் வழங்கி வருகின்றது. குறிப்பாக […]

ஜியோவுக்கு எதிராக ரூ. 149 பிளானை புதுப்பித்த பார்தி ஏர்டெல்

இந்தியாவில் தொடர்ந்து ஜியோ 4ஜி நிறுவனம் மிகவும் சவாலான திட்டங்களை செயற்படுத்தி வரும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் மிகுந்த சவாலான பிளான்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. ரூ.149 கட்டணத்தில் தினசரி ஒரு ஜிபி டேட்டா திட்டத்தை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. பார்தி ஏர்டெல் ரூ.149 ஜியோ நிறுவனம் ரூ. 149 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கி வருவதுடன் […]

தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஐடியா செல்ல்லார் நிறுவனம், தினசரி 2 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டத்தை ரூ.249 கட்டணத்தில் ஐடியா அறிமுகம் செய்துள்ளளது. ஐடியா 249 பிஎஸ்என்எல், ஜியோ , வோடபோன் போன்ற நிறுவனங்கள் வழங்குகின்ற இது போன்ற திட்டங்களுக்கு போட்டியாக ஐடியா நிறுவனம் ரூ.249 கட்டண திட்டத்தை  வெளிப்படுத்தி பயனாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குகின்றது. 3G/4G வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி […]

ரூ. 200-க்கு அதிக டேட்டா மற்றும் அழைப்புகள் வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள்

இந்தியா தொலைத் தொடர்பு துறையில் பிஎஸ்என்எல், வோடபோன்,ஏர்டெல், ஐடியா மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் வழங்கும் மிகவும் சவாலான விலையில் அதிகபட்ச பலன்களை வழங்கும் ரூ.200 க்கு குறைந்த கட்டணத்தில் உள்ள டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் நன்மைகளை வழங்குவதனை ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம். ரூ. 200 க்கு சிறந்த பிளான்கள் ஆரம்பத்தில் ரூ.250 முதல் ரூ.300 வரையிலான கட்டணத்தில் மாதம் முழுவதும் 1ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு 1ஜிபி மற்றும் […]

ரிலையன்ஸ் ஜியோபோன் டேட்டா பிளான் மற்றும் எதிர்கால மாற்றங்கள்

முகேசு அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனத்தின் ஃபீச்சர் ரக 4ஜி ஜியோபோன் முதற்கட்ட விற்பனையை தொடர்ந்து அடுத்தகட்ட விற்பனை தொடங்கப்படாமல் உள்ள நிலையில் ஜியோபோனின் அடுத்த நகர்வுகள் குறித்து அறிந்து கொள்ளலாம். ஜியோபோன் டேட்டா பிளான் டெலிகாம் துறையை மிகுந்த சவாலாக மாற்றி வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ.1500 மதிப்பிலான இலவச ஜியோபோன் மொபைலுக்கு என பிரத்தியேக டேட்டா திட்டங்களை ஜியோ தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றது. ஜியோ ஃபோன் அறிமுகத்தின்போது […]

வோடபோன் இந்தியாவின் ரூ.47 ஒரு நாள் பிளான் முழுவிபரம்

ஜியோ டெலிகாம் வருகைக்கு பின்னர் நாளுக்கு நாள் டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில், வோடபோன் இந்தியா ரூ.47 கட்டணத்தில் ஒரு நாள் மட்டும் செல்லுபடியாகின்ற பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் ரூ.47 பிளான் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் கூடுதல் டேட்டா நன்மைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வரும் நிலையில், வோடபோன், ஐடியா,ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஐடியா செல்லுலார் ரூ.51 கட்டணத்தில் இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் 1ஜிபி டேட்டா […]

ஐடியா செல்லுலார் ரூ.149 பிளான் டேட்டா பிளான் முழுவிபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர்களில் ஒன்றாக விளங்கும் ஆதித்தியா பிர்லா குழுமத்தின், ஐடியா செல்லூலார் நிறுவனம் 21 நாட்கள் கால அளவினை கொண்ட ரூ.149 மதிப்பிலான திட்டத்தை டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்குகின்றது. ஐடியா ரூ.149 பிளான் சமீபகாலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையிலான திட்டங்களை அறிவித்து வரும் நிலையில்,ஐடியா செல்லுலார் தனது பயனாளர்களுக்கு ரூ.149 மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.149 மதிப்பிலான ரீசார்ஜை மேற்கொள்ளும்போது, 2G/3G/4G ஆகிய பிரிவுகளில் 21 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா […]