ரிலையன்ஸ் ஜியோ ஜிகாபைபர் பிரிவியூ ஆப்ராக 3 மாதங்களுக்கு 300 ஜிபி டேட்டா வழங்குகிறது; இது பற்றி தெரிந்து கொள்ள….

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஜிகாபைபர் பிராடுபேண்டுகளுக்கான சேவையை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கியது. முகேஷ் அம்பானி-யின் நிறுவனமான இந்த நிறுவனம், தங்கள் சேவையை விரும்பும் வாடவாடிக்கையாளர்களுக்கு விரைவில் பிரிவியூ ஆப்பரை அறிமுகம செய்ய உள்ளது முன்னிரிமை அடிப்படையில் பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த பிரிவியூ ஆப்பரில், மூன்று மாதம், சோதனை அடிப்படையில் அதிவேக டேட்டாக்களை பயனாளர்களுக்கு வழங்க உள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு […]

வோடபோனில் 2 ஜிபி தினமும் & அழைப்புகளை பெற ரூ.348 மட்டுமே

வோடபோன் இந்தியா நிறுவனம் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக 2ஜிபி தினமும் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை ஆகியவற்றை ரூ.348 கட்டணத்தில் வழங்குகின்றது. வோடபோன் 348 அதிகரித்து வரும் சந்தை போட்டியை நிலைப்படுத்திக் கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் மிக சவாலான விலையில் டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. சமீபத்தில் வோடபோன் நிறுவனம் ரூ.348 கட்டணத்தில் தினமும் பயன்பாட்டுக்கு 2 ஜிபி 4ஜி/3ஜி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 […]

60ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆஃபரை பெறுவது எவ்வாறு ?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு சவாலினை வழங்கும் வகையில் மாதந்தோறும் 10ஜிபி டேட்டா என 6 மாதங்களுக்கு 60ஜிபி இலவச டேட்டாவை ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. ஏர்டெல் ஆஃபர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வரவிற்கு பிறகு தொடர்ந்து டேட்டா கட்டணம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா மற்றும் குறைந்த விலை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கடந்த சில மாதங்களாக இந்நிறுவனம் போஸ்ட்பெய்டு பயனாளர்களுக்கு 30ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்திருந்த […]

தினமும் 1ஜிபி டேட்டா ரூ.147 மட்டுமே : ஆர்காம் ஆஃபர்

அனில் அம்பானி கீழ் செயல்படுகின்ற ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் ஆர்காம் தனது 3ஜி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 147 மற்றும் ரூ.193 கட்டணத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்குகின்றது. ஆர்காம் ஆஃபர் 193 இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் என்றால் ரிலையன்ஸ் சகோதரர்கள் என்பதனை யாரும் மறுப்பதற்க்கில்லை, முன்பு அனில் அம்பானி தற்போது முகேஷ் அம்பானி என தொடர்ந்து பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றது. ஆர்காம் ரூ.147 பிளான் ரூ.147 திட்டம் பல்வேறு வட்டங்களில் வழங்கப்படுகின்ற […]

வோடஃபோன் 344 டேட்டா பிளான் முழுவிபரம்

4ஜி சேவையில் அதிகரித்து வருகின்ற போட்டியை எதிர்கொள்ளும் வகையில் வோடஃபோன் டெலிகாம் நிறுவனம் புதிய வோடஃபோன் 344 டேட்டா பிளான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடஃபோன் 344 இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடஃபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு புதியதோர் சிறப்பு டேட்டா பிளானை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 344 கட்டணத்தை கொண்டு வோடபோன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும்போது தினசரி 1ஜிபி டேட்டா என மொத்தம் 28 நாட்களுக்கு 4ஜி டேட்டா பெறுவதுடன் 2ஜி மற்றும் […]