தமிழ்ராக்கர்ஸ் தளத்தை முடக்கும் ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் முன்னணி 4ஜி வழங்குநராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பார்ன் தளங்களை தொடர்ந்து விபிஎன் மற்றும் பிராக்ஸி வலைதளங்களை முடக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்ராக்கர்ஸ் வலைதளம் தற்போது அனுகுவது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ராக்கர்ஸ் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை அனுப்பியுள்ள முந்தைய அறிக்கையில் ஆபாச வலைதளங்கள் முற்றிலும் முடக்க உத்தரவிட்டிருந்த நிலையில், பெரும்பாலான பார்ன் வலைதளங்கள் முற்றிலும் முடங்கியதால், மாற்றுப்பெயரில் இணையதளங்கள் தொடங்கப்பட்டது. ஆன்லைன் வாயிலாக புதிய படங்களை வெளியிட்டு வரும் பிரசத்தி […]