ஜியோனி மொபைல் நிறுவனம் திவாலானது

சீனாவினை தலைமையிடமாக கொண்டு 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோனி மொபைல் நிறுவனம் திவாலானதாக ஷென்சென் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்துக்கு சுமார் 20.2 பில்லியன் யுவான் கடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்நிறுவனத்தின் நிறுவனரான லியு லிரோங் சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த காரணத்தினால் சுமார் 10 பில்லியன் யுவானை ( ஆயிரம் கோடி) இழந்துவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றது  இந்நிறுவனம் சப்ளையர்களுக்கு தர வேண்டிய பாக்கி தொகை கொடுக்காமல் அப்படியே நின்று போய்விட்டது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தர […]

ஏர்செல் சேவையிலிருந்து வெளியேறுங்கள் – ஏர்செல் திவால் ?

தமிழகத்தின் முன்னணி நெட்வொர்க் மற்றும் இளம் ஜோடிகளின் நெட்வொர்க் என பிரபலமாக விளங்கிய ஏர்செல் டெலிகாம் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக சந்தையிலிருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏர்செல் டவர் பிரச்சனை தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் 1.50 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றிருந்த ஏர்செல் நிறுவனம் , கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக தொலைத் தொடர்பு கோபுரங்களை வாடகைக்கு வழங்கி வரும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டி கடன் தொகையின் காரணமாக கடந்த வாரத்தில் மூன்று […]