100% கேஷ்பேக் உடன் ரிலையன்ஸ் ஜியோவின் தீபாவளி ஆப்பர்

முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களை எதிர்வரும் தீபாவளி சீசனில் மகிழ்விக்க முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து 149 ரூபாய் மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 % சதவிகித கேஷ்பேக் வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதலாக புதிய பிரிப்பெய்ட் வாங்குபவர்களுக்கு 1699 ரூபாய் ஓராண்டுக்கான பிளான் ஒன்றையும் அறிவித்துள்ளது. தீபாவளி கேஷ்பேக் ஆப்பர்களுக்கான கூப்பன்கள், மை ஜியோ வில் உள்ள மை கூப்பன்கள் செக்சனில் இணைக்கப்பட்டு […]