ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவீடுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்?

ஃபேஸ்புக்கில் உள்ள புதிய டாஷ்போர்டுகள் மூலம், சமூக இணையதள அப்ளிகேஷனில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். சமூக இணையதள நெட்வொர்கிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆப்- களில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தகுறித்து விர்கே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பேஸ்புக்கில் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகளின் படி, நீங்கள் பேஸ்புக்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்து கொளல் முயத்யும் […]

இணையத்தள வேகத்தில் முதலிடத்தில் உள்ள நாடு எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

இணையத்தள வேகத்தில் எந்தெந்த நாடுகள் முன்னிலையில் உள்ளன. எந்த நாடுகள் பின்னடைந்துள்ளன என்பது குறித்த முழு விவரங்கள். தரவிறக்கத்தில் சராசரியாக நொடிக்கு 60.39 மெகாபைட் வேகத்துடன் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. சராசரியாக நொடிக்கு 46 மெகாபைட் தரவிறக்கத்திற்கான வேகத்துடன் ஸ்வீடன் இரண்டாமிடம் பிடித்துள்ளது. சராசரியாக நொடிக்கு 43.99 மெகாபைட் தரவிறக்கத்திற்கான வேகத்துடன் டென்மார்க் 3ம் இடத்தில் உள்ளது. நொடிக்கு 25.89 மெகாபைட் தரவிறக்கத்திற்கான சராசரி வேகத்துடன்அமெரிக்கா இருபதாவது இடத்திற்கு உள்ளது. நொடிக்கு 5.19 மெகாபைட் தரவிறக்கத்திற்கான சராசரி […]