அமேசான் இந்தியாவில் தொடங்கியது ஒன்பிளஸ் 6T முதல் ஆன்லைன் சேல்

ஒன்பில்ஸ் 6T ஸ்மார்ட் போன்களுக்கான விற்பனை அமேசான் இந்தியா இணையதளத்தில் தொடங்கியுள்ளது. பல்வேறு அப்கிரேடுகளுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் 37,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி விலை, ஸ்கீரின் ஆன்லாக் (இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்), வாட்டர் டிராப் டிஸ்பிளேகளுடன் வாட்டர் டிராப் நாட்ச், பெரியளவிலான ஸ்கிரீன், கொரில்லா கிளாஸ் 6 மற்றும் பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட் போனில் இடம் பெற்றுள்ளது. ரேம் அடிப்படையில் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன்கள், […]

இந்தியாவில் ஐபோன் XR போன்களுக்கான ப்ரீ ஆர்டர் தொடங்கியது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XR போன்கள் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 76,900 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் வரும் 26ம் தேதி முதல் வாங்கி கொள்ளலாம். 64GB, 128GB மற்றும் 256GB மாடல்கள் பிளாக், ஒயிட், ப்ளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் கலர்களில் கிடைக்கும். புதிய ஐபோன் XR போன்கள் முழுவதும் ஸ்கிரீன் கிளாஸ் மற்றும் அலுமினியம் டிசைன்களுடன் 6.1 இன்ச் டிஸ்பிளே உடன் நவீன […]

ஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை தொடங்கியது

இந்தியாவில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் ஜியோபோன் 2 அடுத்த விற்பனை வந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்றது. ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை நேற்று மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் […]